Sunday, 23 August 2020

MagicCall – Voice Changer App BNG MOBILE

 

செயலியின் அளவு

         ரீசார்ஜ் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி.  இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.Indian Browser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Indian Browser  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000+ நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.
 

செயலியின் பயன்

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள பிரவுசர்களில் அதிகமாக விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற மெசேஜ்கள் வருவது அதிகம் அதை நீங்கள் தடுப்பதற்கு உங்கள் மொபைலில் ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யவும் அந்த அப்ளிகேஷனின் பெயர் இந்தியன் பிரவுசர் இந்த அப்ளிகேஷனில் உள்ள அனைத்தும் உங்களது பிரவுசர் களை விட மிகவும் பிரைவேட் ஆனது இதில் முக்கியமான விஷயம் என்ன என்றால் இந்த பிரவுசர் பயன்படுத்துவதால் உங்களுக்கு விளம்பரங்கள் வரவே வராது இதுதான் இந்த பிரவுசர் உடைய முக்கியமான அம்சம் அதுமட்டுமில்லாமல் நீங்கள் சீனா உடைய பிரவுசர்கள் மற்றும் சில பொருட்களை உபயோகிப்பது தவிர்ப்பீர்கள் என்றால் இந்த பிரவுசரை நீங்கள் ஒரு முறை முயற்சித்து பார்க்கவும் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுக்கு போன் வரும் போது வீடியோ வரவேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a comment