Sunday, 28 June 2020

Made In India: Product Barcode & QR code Scanner The91App


செயலியின் அளவு

         ரீசார்ஜ் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி.  இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.Made In India: Product Barcode & QR code Scanner என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 19 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000+ நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு அப்ளிகேஷனை பற்றி கலந்து கொள்ளவும் உங்களுடைய அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் மற்றும் உங்களுக்கு பிடிக்காத சீனா உடைய பொருட்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய மொபைலில் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் மூலம் அந்த பொருளின் கோடை கண்டுபிடித்து இது சீனா உடையது என்று தெரிந்து கொள்வதற்கு இந்த அப்ளிகேஷன் ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷன் பெயர் மேட் இன் இந்தியா ப்ராடக்ட் பார்கோட் யூ ஆர் கோட் ஸ்கேனர் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தால் மட்டுமே உங்களுக்கு தெரியும்.


பதிவிறக்கம் செய்ய

      உங்களுக்கு போன் வரும் போது வீடியோ வரவேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a comment