Sunday, 17 May 2020

Sniper Elite 3


செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த Devil May Cry என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த Gameஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    Action என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3GB  கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை  நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது  மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    முதலில் இன்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்த கேமின் பெயர் ஸ்னைப்பர் இலைட் 3 இந்த கேம் ஒரு ஆக்சன் சூட்டிங் கேம் ஆகும் இதில் நீங்கள்  ஸ்னைப்பர் வைத்துக் கொண்டு அனைவரையும் சுடுவது மற்றும் அதில் உள்ள ஆபத்துக்களையும் முறியடிப்பது முடிப்பது இந்த கேமின் கான்செப்ட் ஆகும் இதில் சிலபல மிஷின் உள்ளது அதிலும் நீங்கள் முழுமையாக முடிக்க கேமின் கதாபாத்திரம் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கேமில் உள்ள கதைகளெல்லாம் ஜிடிஏ போலவே இருக்கும் அதிக எண்ணிக்கையில் எப்படி வேணாலும் விளையாடிக் கொள்ளலாம் மிகைப்படுத்தி முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும் இந்த கேமின் அனுபவமும் கிடைக்க வேண்டுமென்றால் இந்த கேமை நீங்கள் முழுமையாக விளையாட வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு இந்த கேம் விளையாட அனுப்பவும் கிடைக்கும் அதனால் கேமை நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கவும் நன்றி.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த Game தேவைப்படுகிறது என்றால் இந்த Game ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a comment