Thursday, 7 May 2020

Recover Lost Phone using Chat Messages Track My Phones

 

செயலியின் அளவு        

உங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்.. Recover Lost Phone using Chat Messages Track My Phones என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  என்ற Track My Phones நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000+

பர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 3 -க்கு 3.9 மதிப்பெண் கிடைத்துள்ளது.



செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய காணாமல் போன மொபைல் போன்களையும் மற்றும் உங்களுடைய நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகள் கண்காணிக்கவும் உதவுகிறது இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் பார்ப்பதற்கும் எளிமையாக உள்ளது இதைப் பயன்படுத்தி உங்களுடைய காணாமல் போன மொபைலுக்கு ஈசியாக மெசேஜ் மற்றும் லொகேஷன் வைப்ரேட் ரிங்கிங் போன்ற செயல்களை வேற மொபைல்களை வைத்து செய்ய முடியும் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள யூட்யூபில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளோம் அதை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனை சரியாக பயன்படுத்தினால் சுலபமாக உங்களது மொபைலை கண்டுபிடித்துவிடலாம் ஆதலால் இந்த அப்ளிகேஷனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து விடுங்கள்.


பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: