Tuesday, 19 May 2020

Privnote Website

 

செயலியின் அளவு        

     உங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்.என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  என்ற Track My Phones நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை பர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 3 -க்கு 3.9 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களது ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வாட்ஸ்அப் செயலி மற்றும் உங்களுடைய வாட்ஸ்அப் செயலில் இருக்கும் அனைத்து மெசேஜ் களையும் நீங்கள் யாரும் பார்த்து விடாமல் நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் ஆதலால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி நீங்கள் உங்களது நண்பர்கள் அல்லது உங்களுடைய தனிப்பட்ட முறை அவர்களுக்கு மெசேஜ் செய்து அதை அவர்கள் மட்டும் படிக்குமாறு இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் செய்யலாம்ரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளோம் அதை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும்  இந்த இணைய தளத்தை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள வீடியோவை பார்க்கவும் அல்லது இதனை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள இந்த வெப்சைட்டை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் நன்றி.

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: