Saturday, 4 April 2020

ஒரு personalisation என்ற சிறந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலுக்கு தேவைப்படுகிறதா | ActionDash

செயலியின் அளவு        

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்குத் தேவையான ஒரு சிறந்த personalisation என்ற அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். ActionDash: Digital Wellbeing & Screen Time helper என்று சொல்லக்கூடிய இந்த செயலியை    Action Launcher  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு தேவையான ஒரு சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த action dash அப்ளிகேஷனில் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் ஒரு ஸ்டார்டிங் பாயிண்ட் போல ஒரு சிறந்த டிஜிட்டல் well-being அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் அனைத்து ஆண்ட்ராய்ட் users களுக்கு ஏற்றவையாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனை கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கும் ஏற்ற அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷன் மூலம் ஆண்ட்ராய்டில் இருந்து நேரடியாக டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் அனைத்து வகையான ஆடுகளுக்கும் ஒரு சிறந்த அப்ளிகேஷன் ஆகும் ஏனெனில் ஆண்ட்ராய்டின் இருந்து நேரடியாக இந்த அப்ளிகேஷனை பார்த்துக்கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தபின் இதில் ஒரு வாரத்திற்கும் மேற்பட்ட ஹிஸ்டரியை பார்த்துக்கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனின் இலக்கானது ஒவ்வொரு தகவல்களையும் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது அதாவது நாம் டிவைஸ் usage குறைந்திருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பார்த்து கொள்ள முடியும் இந்த அப்ளிகேஷனின் மூலம் நாம் நம் மொபைலில் நமக்கு தேவையானவற்றை பார்க்கும் பொழுது அது பார்ப்பதற்கு அனிமேஷன் ஆகவும் ஒரு அற்புதமான காட்சியையும் வரும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்


பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: