Tuesday, 21 April 2020

யாருக்கும் தெரியாத வேற Level WhastApp | Aero Whatsapp


இதுவரை 

    இதுவரை நாம் வாட்சப்ப் லாக் பயன்படுத்தி கொண்டு இருப்போம். யாராவது ஒரு அல்லது இரண்டு நபர்களுக்காக நாம் ஒட்டுமொத்த வாட்சப்பயும் லாக் செய்து வைத்திருப்போம். ஆகையால் நாம் ஒவ்வொரு முறையும் வாட்சப்ப் குள் செல்லும் பொது நமக்கு பாஸ்வேர்ட் கேக்கும்.

தனி நபரை மட்டும் லாக் செய்ய முடியுமா 

    வாட்சப்பில் தனி நபரை மட்டும் லாக் செய்ய முடியும். அதேபோல் குருப்களையும் நம்மால் லாக் செய்ய முடியும். அதற்கும் நமக்கு வாட்சப்ப் சேட் லாக்கர் என்ற செயலி தேவை. உங்களுக்கு அந்த செயலி தேவை என்றால் கீழை பதிவிறக்க லிங்க் கொடுத்துள்ளோம். தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.




நண்பர்களிடம் இருந்து  மறைக்க 

    உங்கள் மொபைலை உங்கள்  நண்பர்களிடம் கொடுபீர்கள். அவர்கள் உங்கள் மொபைலில் உள்ள Whatsapp Chat களை பார்த்து விடுவார்கள் என்ற பயம் நமக்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் நம்மால் அதை ஒரு செயலி கொண்டு மாற்ற முடியும். அந்த செயலி என்ன என்பதை இந்த கட்டுரயில் காண்போம்.



மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி



4 comments:

  1. very awesome article dear author, i really enjoyed i want to share this post to my facebook, twitter.thanks! Carrom Disc Pool Mod Apk

    ReplyDelete
  2. அட்டேட் பன்னச்சொல்லுது பன்னுனா அது மாறிஇல்லாம வேற மாறி இருக்கு அதாவது சாத வாட்அப் மாறி இருக்குண்ணா

    ReplyDelete
  3. அட்டேட் பன்னச்சொல்லுது பன்னுனா அது மாறிஇல்லாம வேற மாறி இருக்கு அதாவது சாத வாட்அப் மாறி இருக்குண்ணா

    ReplyDelete