Monday, 6 April 2020

உங்கள் மொபைலில் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த இது பண்ணுங்க


செயலியின் அளவு        

      உங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்..  Net Booster & Speed Test - Boost Internet Speed  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை     MachkaSoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்தக் குர்ஆனை வைரஸ் காரணத்தினால் இப்பொழுது அனைவரும் வீட்டிலேயே இருந்து விட்டோம் ஆகையால் இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது இதனால் இன்டர்நெட் மிக ஸ்லோவாக வேலை செய்கிறது ஆனால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்கள் ஏரியா அவருக்கு எந்த டிஎன்எஸ் சிறப்பாக செயல்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டு அந்த டி என் எஸ் ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் அதுவும் மிகவும் எளிமையாக மேலும் நீங்கள் உங்கள் மொபைலில் பயன்படுத்தாத ஒரு சில அப்ளிகேஷன்களை UNINSTALL செய்வதன் மூலமும் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ள முடியும் அதேபோல் இன்டர்நெட் தேவை இல்லாத அப்ளிகேஷன்கள் இன்டர்நெட் போகும் போது நீங்கள் தடுக்க வேண்டும் இது பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள நாங்கள் யூடியூபில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளோம்.



பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a comment