Monday, 13 April 2020

ஊரடங்கு உத்தரவால் வெளியூரில் உள்ள உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை மீட்டு வருவது





      ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வெளியூரில் மாட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு உதவ புதிதாக ஒரு இணையதளம் இருக்கிறது அதன்மூலம் அவர்கள் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்ப முடியும் இப்படி செய்வதன் மூலம் இதைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யார் என்றாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் இருக்கலாம் அவர்களுக்கு நீங்கள் உதவலாம் இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்களது அனைத்து ஆதாரங்களையும்




    உங்கள் வண்டி எண் மற்றும் நீங்கள் செல்லும் இடம் வரும் இடம் அனைத்தையும் பதிவு செய்யவும் உங்களது மொபைல் நம்பர் மற்றும் உங்கள் அட்ரஸ் அனைத்தையும் கொடுத்தால் உங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் அதை வைத்து காவலர்களுக்கு பயப்படாமல் எங்கள் சொந்த ஊருக்கு போயிடலாம் இந்த இணைய தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழுமையாக பார்க்கவும்.




      ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வெளியூரில் மாட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு உதவ புதிதாக ஒரு இணையதளம் இருக்கிறது அதன்மூலம் அவர்கள் அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்ப முடியும் இப்படி செய்வதன் மூலம் இதைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யார் என்றாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் யார் இருக்கலாம் அவர்களுக்கு நீங்கள் உதவலாம் இந்த வெப்சைட் மூலம் நீங்கள் உங்களது அனைத்து ஆதாரங்களையும் உங்கள் வண்டி எண் மற்றும் நீங்கள் செல்லும் இடம் வரும் இடம் அனைத்தையும் பதிவு செய்யவும் உங்களது மொபைல் நம்பர் மற்றும் உங்கள் அட்ரஸ் அனைத்தையும் கொடுத்தால் உங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் அதை வைத்து காவலர்களுக்கு பயப்படாமல் எங்கள் சொந்த ஊருக்கு போயிடலாம் இந்த இணைய தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து முழுமையாக பார்க்கவும்

0 comments:

Post a comment