Friday, 10 April 2020

உங்கள் மொபைல் வால்யூமை இன்க்ரீஸ் செய்வது எப்படி


செயலியின் அளவு        

      உங்கள் மொபைலில் நீங்கள் இன்டர்நெட் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும்..
Volume Booster GOODEV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை GOODEV  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000,000+நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி உங்களுடைய மொபைல் அனைத்திற்கும் வால்யூமை இன்க்ரீஸ் செய்யமுடியும் அதுமட்டுமல்லாமல் இதை பயன்படுத்துவது மூலம் உங்களது மொபைலுக்கு வால்யூம் கம்மியாக இருந்தாலும் அதிகப்படுத்திக் காட்டலாம் இந்த அப்ளிகேஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கிறது இந்த அப்ளிகேஷன் சிறந்த பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் தீவிரமாக வேலை செய்கிறது உங்கள் ஆண்ட்ராய்ட் ஆப்பிள் ஐஓஎஸ் அமைச்சராக இருந்தாலும் தேவையில்லை இந்த அப்ளிகேஷனை இரண்டு செய்யலாம் இதைப்பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள நாங்கள் யூடியூபில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளோம் அதை பார்த்து முழுமையாக தெரிந்து கொள்ளவும் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனை சரியாக பயன்படுத்தினால் சுலபமாக உங்களது வாலியும் இன்றி செய்யலாம் தவறாக பயன்படுத்தினால் ஸ்பீக்கர் போக வாய்ப்பு உள்ளது இதை முழுமையாக தெரிந்து கொள்ளவும்

பதிவிறக்கம் செய்ய

    உங்கள் மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

1 comment: