ஸ்டேட்டஸ் லிமிட்
நாம் பயன்படுத்தும் WHATSAPP ல் 15 வினாடிக்கு மேல் வீடியோ
வைக்க முடியாது. 15 வினாடிக்கு வீடியோ வைக்க வேண்டும் என்றால் நம்முடைய
மொபைலை ROOT செய்திருக்க வேண்டும். ஆனால் ROOT செய்வது நம்மில் பலர்
விரும்புவதில்லை. ஆகையால் இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது root செய்யாத
மொபைலில் whatsapp கூட 15 வினாடிக்கு மேல் மிக எளிமையாக வீடியோ set செய்ய
முடியும்.

எப்படி
15 வினாடிக்கு மேல் விடியோவை நம்மால் அதிக படுத்த முடியாது.
மாறாக ஒரே வினாடியில் 15 வினாடிக்கு மேல் உள்ள விடியோவை சரியாக 15, 15 வினடியாக கட் செய்து வைக்க முடியும். அதற்கு முதலில் கீழை உள்ள application
னை பதிவிறக்கம் செய்யவும்.
வழிமுறைகள்
1. முதலில் அந்த செயலியை open செய்யவும்
2. அதில் gallery என்ற option இருக்கும் அதற்குள் சென்று உங்களுக்கு
எந்த விடியோவை வாட்சப்ப் ஸ்டேட்டஸ் ஆக வைக்க நினைக்கிறீர்களா அதை select
செய்யவும்.
3.பின்பு SPLIT என்ற option இருக்கும். அதை செலக்ட் செய்யவும்.
4. இப்போது உங்களுக்கு உங்களுடய வீடியோ 15, 15 வினாடியாக பிரிக்க பட்டு
இருக்கும். அதன் அருகில் share என்கிற option இருக்கும் அதை பயன்படுத்தி
உங்கள் whatsapp ஸ்டேட்டஸ் வைக்கவும்..
வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள
இந்த அப்ப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்று நீங்கள் வீடியோ வடிவில் தெரிந்தது கொள்ள கீழை உள்ள விடியோவை பார்க்கவும்.
மேலும் இதுபோல் தொழில்நுட்ப தகவலை தெரிந்து கொள்ள நம் youtube சேனல் subscribe செய்து கொள்ளவும் நன்றி.