வணக்கம்:
நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த கடையில் மிகக்குறைவாக விலைக்கு தருகின்றனர். ஆகையால் இந்த கடைக்கு நான் ஒருமுறை சென்று அங்கு என்ன நடக்கிறது என்று வீடியோ ஒன்று எடுத்துள்ளேன். அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்து பார்க்கவும்.
இந்த கடையில் பார்த்தோமென்றால் புதிய மொபைல்களும் அதேபோல் பயன்படுத்தப்பட்ட மொபைல்களும் இந்த கடையில் உள்ளது. அதுமட்டுமன்றி ஆன்லைன் மற்றும் கிடைக்கக்கூடிய ஒருசில மொபைல்களும் இந்த கடையில் உள்ளது. மேலும் இந்த கடையில் விளை குறைவாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கடையில் எந்த மொபைல் எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள படங்களை ஒவ்வொன்றாக பார்க்கவும். ஏனென்றால் அந்த படங்களில் எந்த மொபைல் எந்த விலையில் உள்ளது என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
நீங்கள் இந்த கடையில் மொபைல் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால் ஒரு முறை அந்த கடைக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் அல்லது நேரடியாக ஃபோன் கால் செய்தோ அந்தக் கடையை தொடர்புகொண்டு செல்லலாம்.
ஏனென்றால் நீங்கள் கேட்கக்கூடிய மொபைல் அந்த கடையில் ஒரு வேளை இல்லாமல் கூட இருக்கலாம். ஆகையால் நீங்கள் ஒருமுறை அந்த கடைக்கு போன் கால் செய்து உறுதி செய்த பிறகு செல்லவும்
அந்தக் கடைக்குச் செல்லும் முகவரி நான் கீழே கொடுத்துள்ளேன். நீங்கள் செல்வதாக இருந்தால் அந்த முகவரி தெரிந்து கொண்டு செல்லவும். அங்கு சென்று A to Z Videos என்ற யூடியூப் சேனல் மூலம் வந்தேன் என்று கூறினால் இன்னும் உங்களுக்கு விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
உங்களுக்கு இதுபோல் கட்டுரை வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கமெண்ட் செய்யவும் இதுபோல் கட்டுரையை நாங்கள் மேலும் மேலும் அப்லோட் செய்ய முயற்சி செய்கிறோம்.