Tuesday, 30 July 2019

Windows 7 os டவுன்லோட் செய்வது எப்படி

செயலியின் அளவு

    உங்களுடைய கணினிக்கு windows 7 os வேண்டும் என்று நினைத்தால் நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனம் windows 7 os ஐ அறிமுகப்படுத்தியது தற்போது இந்த os வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது windows 10 உள்ளது. அப்படி விண்டோஸ் 10 நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் அதையும் நீங்கள் காசு கொடுத்து தான் டவுன்லோட் செய்ய வேண்டும் ஆனால் இந்தக் கட்டுரையில் நாம் இப்பொழுது விண்டோஸ் 7 டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறோம் பின்பு அதை எப்படி install செய்வது என்பதையும் பார்க்கலாம்.

செயலியின் பயன்

    நீங்கள் கவர்மெண்ட் லேப்டாப் அல்லது மற்ற லேப்டாப்பிற்கு அல்லது கணினிக்கு நீங்கள் ஓஎஸ் மாற்ற வேண்டும் என்று நினைத்தாள் நிச்சயம் மாற்றுவது எப்படி என்பதை நாங்கள் ஒரு வீடியோ வடிவில் யூடியூபில் கொடுத்துள்ளோம் அந்த வீடியோ லிங்க் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த லீக்கை கிளிக் செய்து வீடியோவை பார்க்கவும்.




மேலே உள்ள வீடியோவில் நீங்கள் பார்த்தால் உங்களுக்கு எப்படி os போட வேண்டும் என்று ஒரு ஐடியா கிடைத்திருக்கும் ஆனால் அவன் தோசை நீங்கள் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த os கிட்டத்தட்ட 3.5 ஜிபி வரும் என்பது குறிப்பிடத்தக்கது os போட்ட பிறகு உங்களுடைய கணினியில் கீ போர்டு வீடியோ கேமரா brightness இதுபோல பிரபலங்கள் வரலாம் அதையெல்லாம் சரி செய்ய டிரைவர் டேலண்ட் என்று சொல்லக்கூடிய ஒரு சாப்ட்வேர் உள்ளது அதை நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    Windows 7 os நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் நாங்கள் windows 7 லிங்கை கூகுள் ட்ரைவில் அப்லோட் செய்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் மிக எளிமையாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

15 comments: