செயலியின் அளவு
உங்கள் கணினியில் பிரைட்னஸ் ஒர்க் ஆகவில்லை என்றால் அதேபோல் கீபோர்டு மவுஸ் wifi ப்ளூடூத் உங்களுக்கு உங்கள் கணினியில் எடுக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணினியில் டிரைவர் இன்ஸ்டால் செய்வது மிக அவசியம் அதற்கு டிரைவர் என்று சொல்லக்கூடிய ஒரு சாப்ட்வேர் உள்ளது அந்த சாஃப்ட்வேர் கிட்டத்தட்ட நூறு எம்பிக்கள் தான் வரும் அந்த சாக்கடை பற்றி நாம் தொடர்ந்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.செயலியின் பயன்
உங்கள் கணினி அல்லது லேப்டாப் இல் சாஃப்ட்வேர் பிரச்சனைகள் வருகிறது என்றால் அதற்கு நிச்சயம் உங்கள் கணினியில் டிரைவர் இல்லை என்றுதான் அர்த்தம் டிரைவர் என்றால் உங்கள் கணினியில் சாஃப்ட்வேர் எடுக்கக்கூடிய ஒரு அம்சம் ஆகும் அந்த அம்சத்தை நீங்கள் அழித்து விட்டால் உங்களுக்கு நிறைய பிரச்சனைகள் வரக்கூடும் நீங்கள் os மாற்றும் பொழுதும் உங்களுக்கு உங்கள் கணினியில் டிரைவர் அனைத்தும் அழிந்துவிடும் அப்போது நிச்சயம் உங்களுக்கு இந்த சாஃப்ட்வேர் தேவைப்படும் இந்த சாஃப்ட்வேர் கானல் இங்கே நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட நீங்கள் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதற்கு முன் இந்த சாப்ட்வேரை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் அதை எப்படி பயன்படுத்துவது என்று நாங்கள் யூடியூப்பில் ஒரு வீடியோ வடிவில் கொடுத்துள்ளோம் அந்த வீடியோவை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை கிளிக் செய்து எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவிறக்கம் செய்ய
டிரைவர் டேலன்ட் என்ற சாப்ட்வேரை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி உங்கள் மொபைலை அல்லது கணினியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் நாங்கள் இந்த சாப்ட்வேரை கூகுள் ட்ரைவில் அப்லோட் செய்துள்ளோம் ஆகையால் நீங்கள் பயப்படத் தேவையில்லை மிக எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.