Monday, 3 June 2019

போட்டோ மற்றும் வீடியோவை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் | Secret Gallery

செயலியின் அளவு        

      உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும். Secret Gallery - Hide photos and videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  VolumeUp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் மொபைல் இருக்கக்கூடிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற டேட்டாக்களை மற்றொரு யாருக்கும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள் ஏனென்றால் இது ஒரு பிரவுசர் அப்ளிகேஷன் மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் டேட்டாக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது இந்த பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸில் பயன்படுத்தி நீங்கள் உங்கள் டேட்டாக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் அந்த சர்ச் பாக்ஸில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை நீங்கள் என்று செய்தால் உங்கள் கேலரிக்கு சென்றுவிடும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் நீங்கள் அனைத்தையும் மிக சுலபமாக கண்ட்ரோல் செய்துகொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் customers ஆப்ஷனும் உள்ளது ஆகையால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் இந்த அப்ளிகேஷனை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய ஐகான் மற்றும் அம்சமும் இவர்களை கொடுத்துள்ளனர் ஆகையால் அதுவும் ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post