Thursday, 20 June 2019

உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் | super TV

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். SUPER TV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Versa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.



செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்ட்  மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த சூப்பர் டிவி  என்ற அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் ஒரு ரேர் அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது வெப்சைட் மூலம் டவுன்லோட் செய்துகொள்ள முடியாது இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் அதில் அனைத்து சேனல்களையும் பார்த்துக்கொள்ள முடியும் அதாவது ஸ்போர்ட்ஸ் பற்றி லைவ் டிவி மூவிஸ் ரேடியோ மியூசிக் ஷாப்பிங் ரீசார்ஜ் சோசியல் மீடியா டவுன்லோடர் சாரிடி சீரியஸ் என்ற பல தரப்பட்ட அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தினால் அதனால் அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியும் இப்பொழுது ஒரு டிவி சேனலை செலக்ட் செய்தால் அதில் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் என எண்ணற்ற மொழி சேனல்கள் உள்ளது அதில் தமிழ் சேனலில் செலக்ட் செய்தால் அதனுள் கே டிவி சன் டிவி நியூஸ் சேனல் என பல சேனல்கள் இருக்கும் அதனை நோக்கி செய்தால் உடனடியாக ப்ளே ஆகும் மேலும் இதில் டவுன்லோடர் என்ற ஆப்பும் உள்ளது அதனை செலக்ட் செய்தால் அதில் youtube facebook இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனில் உள்ள ஒரு சோசியல் மீடியா என்ற ஆப்பிள் ஷேர் சாட் pinterest என்ற இது போன்ற அனைத்து சோசியல் மீடியாக்கள் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் மூவி என்ற ஆப் உள்ளது அதில் இப்பொழுது ஒரு நியூ மூவி வந்தால் அதில் உடனடியாக அப்லோடு செய்து விடுவர் ஆகவே அதில் இருந்து நமக்கு தேவையான மூவி டவுன்லோட் செய்து கொள்ளலாம் 400 ஊரிலிருந்து 700 வரைக்கும் மட்டுமே எம்பிகள் தேவைப்படும் இந்த அப்ளிகேஷன் ஒரு பெஸ்ட் அப்ளிகேஷன் ஆகும் இது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு தகுந்த அப்ளிகேஷன் ஆகும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

  உங்கள் அண்டை மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment