Thursday, 20 June 2019

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Adobe Lightroom - Photo Editor

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும். ActionDash: Digital Wellbeing & Screen Time helper  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action Launcher என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த செம்மையான போட்டோகிராபி அப்ளிகேஷன் டிவி கூடியது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுத்த போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் இப்பொழுது நாம் ஒரு இருட்டான பகுதியில் போட்டோவை எடுத்தோம் என்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம் போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்ளலாம் நம்முடைய போட்டோவ எடிட் செய்வதற்கு ஒரு எளிய முறையாகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல எளிமையான எடிட்டிங் அமைப்புகள் உள்ளது அதனை வைத்து நம்முடைய பேக்ரவுண்ட் கலரை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் இப்பொழுது ஒரு பிக்சரை வைத்து அதில் கலர் டார்க் ஆக இல்லாமல் குறைவாகவோ அல்லது வேறு கலராக இருந்தாள் அந்த இமேஜை நாம் கலர் மாற்றிக் கொள்ளலாம் அல்லது அந்த கலரிங் செய்துகொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை ஒரு stunning இமேஜாக மாற்றிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் அதில் நமக்கு தேவையில்லாத பகுதியை நீக்கிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை adjust செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம்முடைய இமேஜை எப்படி எடிட் செய்வது என்பதையும் எப்படி ஒரு இமேஜை உருவாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் எடிட் செய்த போட்டோவை நம்முடைய மொபைலில் தனி ஒரு போல்டரில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இது போன்று பல வகையான சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments:

Post a Comment

Related Post