Thursday 20 June 2019

ஒரு டெம்ப்ரவரி E-mail உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவைப்படுகிறதா | Temp Mail - Temporary EMail


செயலியின் அளவு        

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Temp Mail - Temporary Email என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Privatix Limited என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த டெம்ப்ரவரி  இமெயில் அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் மூலம் நாம் ஒரு டெம்ப்ரவரி ஈமெயில் ஐ கிளிக் செய்து கொள்ளலாம் இது ஒரு டிஸ்போசபிள் இமெயில் ஆகும் ஏனெனில் இந்த டெம்பரவரி இமெயிலை நமக்கு தேவையான அளவு பயன்படுத்திக் கொண்டு அது தேவையில்லை என்றால் அதனை நாம் டிஸ்போஸ் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் நமக்கு டெம்ப்ரவரி பாதுகாப்பு free  anonymous டிஸ்போசபிள் இமெயில் அட்ரஸ் ஆகிய அனைத்தையும் கொடுக்கிறது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பர்சனல் டீடைல்ஸ் பாதுகாத்துக் கொள்ளலாம் மேலும் ஏதாவது ஒரு வெப்சைட் அல்லது அப்ளிகேஷனை login செய்வதற்கு இந்த டெம்ப்ரவரி இமெயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் நமக்கு வரும் நோட்டிபிகேஷன் அனைத்தையும் இந்த டெம்ப்ரவரி இ-மெயிலில் பார்த்துக் கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் ஒரு advanced version ஆகும் இந்த அப்ளிகேஷன் 10 minute mail, guerrillamail, mailinator, getairmail,  throwawaymail  tempmail ஆகியவைகளை போன்று உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷன் மிக வேகமாகவும் adopted மொபைலுக்கு ஏற்றார்போல் உள்ளது இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய பர்சனல் details i பாதுகாத்துக் கொள்ளலாம் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

     ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த கம்யூனிகேஷன் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


 

உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் க்கு தேவையான ஒரு சிறந்த பிளாக்கர் ஆப் | block this

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த பிளாக்கர் ஆப் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். BLOCK THIS என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Versa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

   உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த பிளாக்கர் ஆப்  தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் நெட் யூஸ் செய்து நமக்கு தேவையானவற்றை பார்க்கும் பொழுது அதில் வரும் விளம்பரங்களை அவாய்ட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது கூகுள் ப்ளே ஸ்டோரில் நமக்கு வரும் பல தரப்பட்ட அப்ளிகேஷன் மற்றும் விளம்பரங்களை stop செய்ததற்கு இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது கூகுள் ப்ளே ஸ்டோரில்  நாம் நமக்கு தேவையானவற்றை  மற்றும் படங்களை  பார்க்கும் பொழுது அதன் இடை இடையில்  அடிக்கடி அதிகமான விளம்பரங்கள்  கொடுக்கப்படும் மேலும் இந்த விளம்பரங்கள் வந்தாள் நம்முடைய மொபைல்களில் இருக்கும் எம்பிகள் சீக்கிரம் தீர்ந்து விடும்  அதனால் அதனை நிறுத்துவதற்கு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் இந்த அப்ளிகேஷனை mx player ல் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும் அதன் பின் கூகுள் ப்ளே ஸ்டோரில் நாம் மூவி அல்லது நமக்கு தேவையானவற்றை பார்ப்பதற்கு முன் refresh செய்து கொள்ள வேண்டும் அதன்பின் நாம் படம் பார்க்கும் பொழுது அதன் இடையிடையில் விளம்பரங்கள் வராது படம் பார்க்கும் பொழுது படத்தை skip செய்தாலோ அல்லது பாஸ் செய்தாலோ அப்பொழுது விளம்பரங்கள் வராது ஆகவே இந்த அப்ளிகேஷனின் மூலம் நமக்கு கூகுள் ப்ளே ஸ்டோர் இன் மூலம் வரும் விளம்பரங்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷனில் சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த பிளாக் ஆப் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | paletta


செயலியின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். Paletta - Smart color splashஎன்று சொல்லக்கூடிய இந்த செயலியை    PiFox Lab என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.


செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் இருக்கு ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த paletta அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனில் மூலம் நாம் எடுக்கக்கூடிய போட்டோவை நமக்கு தேவையான வகையில் மாற்றிக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்ளலாம் இந்த அப்ளிகேஷன் மூலம் உன் போட்டோவை எடிட் செய்வது மிக எளிமையான முறையாகும் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் எடிட் செய்த இமேஜ் பவர்ஃபுல் ஆகவும் ஃபாஸ்ட் ஆகும் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் நாம் எடுக்கக்கூடிய படத்தை நமக்கு தேவையான இடங்களில் ஹைலைட் செய்து கொள்ளலாம் மேலும் அந்த தேவையான இடத்தை கலர் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் இருக்கக்கூடிய படத்தை கலர் மாற்றிக் கொள்ளலாம் இது மிகவும் எளிமையான முறையாகும் மேலும் கலர் மாற்றுவதற்கு அங்கு கொடுக்கப்பட்டுள்ள கலர் வட்டத்தை பிரஸ் மற்றும் hold செய்ய வேண்டும் மேலும் நம்முடைய இமேஜை ஒரு நிமிடத்திற்குள் மாற்றிக் கொள்ளலாம் மேலும் கிரியேட் செய்து கொள்ளலாம் கலர்களை வைத்து மேலும் இந்த அப்ளிகேஷனை யூஸ் பண்ணுவது இருக்கு மிக எளிமையாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் மூலம் இமேஜை மாற்றுவதற்கும் எபெக்ட் கொடுப்பதற்கும் அதில் டூல்ஸ் எனும் ஆப்ஷன் உள்ளது அது நமக்கு தேவையான எஃபெக்ட்டை கொடுப்பதற்கு உதவி செய்கிறது இந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் மூலம் நமக்கு தேவையான கலர்களையும் எதையும் ஒரு இமேஜ் இருக்கு கொடுக்க முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி இருக்கும் மிக எளிமையான முறையாகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான விஷயங்களும் இருக்கும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் களுக்கு ஏற்ற ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | Adobe Lightroom - Photo Editor

செயலியின் அளவு        

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் காண ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும். ActionDash: Digital Wellbeing & Screen Time helper  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Action Launcher என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த செம்மையான போட்டோகிராபி அப்ளிகேஷன் டிவி கூடியது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் எடுத்த போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் இப்பொழுது நாம் ஒரு இருட்டான பகுதியில் போட்டோவை எடுத்தோம் என்றால் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம் போட்டோவை மாற்றிக் கொள்ளலாம் அதாவது எடிட் செய்து கொள்ளலாம் நம்முடைய போட்டோவ எடிட் செய்வதற்கு ஒரு எளிய முறையாகும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல எளிமையான எடிட்டிங் அமைப்புகள் உள்ளது அதனை வைத்து நம்முடைய பேக்ரவுண்ட் கலரை மாற்றிக் கொள்ளலாம் மற்றும் இப்பொழுது ஒரு பிக்சரை வைத்து அதில் கலர் டார்க் ஆக இல்லாமல் குறைவாகவோ அல்லது வேறு கலராக இருந்தாள் அந்த இமேஜை நாம் கலர் மாற்றிக் கொள்ளலாம் அல்லது அந்த கலரிங் செய்துகொள்ளலாம் மேலும் நம்முடைய இமேஜை ஒரு stunning இமேஜாக மாற்றிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் அதில் நமக்கு தேவையில்லாத பகுதியை நீக்கிக் கொள்ளலாம் மேலும் நாம் எடுத்த இமேஜில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதனை adjust செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் நம்முடைய இமேஜை எப்படி எடிட் செய்வது என்பதையும் எப்படி ஒரு இமேஜை உருவாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் எடிட் செய்த போட்டோவை நம்முடைய மொபைலில் தனி ஒரு போல்டரில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் இது போன்று பல வகையான சுவாரசியமான விஷயங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உங்கள் android மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் | super TV

செயலியின் அளவு        

   உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். SUPER TV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Versa, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 54 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.



செயலியின் பயன்

   உங்கள் ஆண்ட்ராய்ட்  மொபைலுக்கு தேவையான ஒரு சிறந்த சேனல் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த சூப்பர் டிவி  என்ற அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும் இந்த அப்ளிகேஷன் ஒரு ரேர் அப்ளிகேஷன் ஆகும் இந்த அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது வெப்சைட் மூலம் டவுன்லோட் செய்துகொள்ள முடியாது இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் அதில் அனைத்து சேனல்களையும் பார்த்துக்கொள்ள முடியும் அதாவது ஸ்போர்ட்ஸ் பற்றி லைவ் டிவி மூவிஸ் ரேடியோ மியூசிக் ஷாப்பிங் ரீசார்ஜ் சோசியல் மீடியா டவுன்லோடர் சாரிடி சீரியஸ் என்ற பல தரப்பட்ட அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்தினால் அதனால் அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியும் இப்பொழுது ஒரு டிவி சேனலை செலக்ட் செய்தால் அதில் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் என எண்ணற்ற மொழி சேனல்கள் உள்ளது அதில் தமிழ் சேனலில் செலக்ட் செய்தால் அதனுள் கே டிவி சன் டிவி நியூஸ் சேனல் என பல சேனல்கள் இருக்கும் அதனை நோக்கி செய்தால் உடனடியாக ப்ளே ஆகும் மேலும் இதில் டவுன்லோடர் என்ற ஆப்பும் உள்ளது அதனை செலக்ட் செய்தால் அதில் youtube facebook இன்ஸ்டாகிராம்  ஆகியவற்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனில் உள்ள ஒரு சோசியல் மீடியா என்ற ஆப்பிள் ஷேர் சாட் pinterest என்ற இது போன்ற அனைத்து சோசியல் மீடியாக்கள் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் மூவி என்ற ஆப் உள்ளது அதில் இப்பொழுது ஒரு நியூ மூவி வந்தால் அதில் உடனடியாக அப்லோடு செய்து விடுவர் ஆகவே அதில் இருந்து நமக்கு தேவையான மூவி டவுன்லோட் செய்து கொள்ளலாம் 400 ஊரிலிருந்து 700 வரைக்கும் மட்டுமே எம்பிகள் தேவைப்படும் இந்த அப்ளிகேஷன் ஒரு பெஸ்ட் அப்ளிகேஷன் ஆகும் இது ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கு தகுந்த அப்ளிகேஷன் ஆகும் ஆகவே இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

  உங்கள் அண்டை மொபைலுக்கு தேவையான சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த சூப்பர் டிவி அப்ளிகேஷனை ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

     இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Monday 17 June 2019

ஜிடிஏ போல் உள்ள ஒரு சிறந்த ஆண்ட்ராய்டு கேம் | Vegas Crime City Gangster

கேமின் அளவு

    உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஜிடிஏ கேம் போல் ஒரு கேம் விளையாட நினைத்தால் இந்த கேமை விளையாண்டு பார்க்கவும். Vegas Crime City Gangster  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Redcorner Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 56 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     நீங்கள் ஜிடிஏ கேம் பிரியராக இருந்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ஏனென்றால் இந்த கேமை விளையாடுவதற்கு அப்படியே ஜிடிஏ கேம் போல் உள்ளது ஜிடிஏ கேம் ஆண்ட்ராய்ட் மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியாது அப்படி நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாட வேண்டும் என்றால் உங்களது மொபைல் குறைந்தது 3 ஜிபி க்கு மேல் இருக்க வேண்டும் ஆனால் இந்த கேமிற்கு அவ்வாறு கிடையாது ஏனென்றால் இந்த கேம் ஒரு ஜிபி அல்லது அதற்கும் குறைவாக இருந்தாலும் இந்த கேமை நீங்கள் விளையாட முடியும் இந்த கேம் என்னுடைய கதையை பார்த்தோமென்றால் ஜிடிஏ கேம் எவ்வாறு இருக்கிறதோ அதே கதைதான் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த கேம் குறைந்த எம் பி எல் கிடைப்பதால் இந்த கேமில் உடைய கிராபிக்ஸ் சற்று குறைவாகவே இருக்கிறது ஆனால் இந்த கேமை நீங்கள் கண்ட்ரோல் செய்வதற்கு மிக எளிமையாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது இந்த கேமின் உடைய மற்றொரு அட்வான்டேஜ் என்னவென்றால் இந்த கேம் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதுதான் மேலும் இந்த கேமில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான ஒரு சிறந்த ஆக்ஷன் கேமை நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Monday 3 June 2019

போட்டோ மற்றும் வீடியோவை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் | Secret Gallery

செயலியின் அளவு        

      உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய போட்டோ மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு தெரியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும். Secret Gallery - Hide photos and videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  VolumeUp என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் நண்பர்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உங்கள் மொபைல் இருக்கக்கூடிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் போன்ற டேட்டாக்களை மற்றொரு யாருக்கும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள் ஏனென்றால் இது ஒரு பிரவுசர் அப்ளிகேஷன் மேலும் இந்த அப்ளிகேஷன் உங்கள் டேட்டாக்களை பாதுகாக்கவும் பயன்படுகிறது இந்த பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸில் பயன்படுத்தி நீங்கள் உங்கள் டேட்டாக்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் அந்த சர்ச் பாக்ஸில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை நீங்கள் என்று செய்தால் உங்கள் கேலரிக்கு சென்றுவிடும் இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தால் நீங்கள் அனைத்தையும் மிக சுலபமாக கண்ட்ரோல் செய்துகொள்ள முடியும் அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் customers ஆப்ஷனும் உள்ளது ஆகையால் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் இந்த அப்ளிகேஷனை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய ஐகான் மற்றும் அம்சமும் இவர்களை கொடுத்துள்ளனர் ஆகையால் அதுவும் ஒரு நல்ல விஷயமாக கருதப்படுகிறது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சுவாரசியமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை பாதுகாக்க ஒரு சிறந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.  உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.