Saturday, 2 February 2019

Pubg கேமை சப்போர்ட் பண்ணக்கூடிய vpn proxy

கேமின் அளவு

  உங்களுடைய ஸ்மார்ட்போனில் pubg கேம் சப்போர்ட் ஆகவில்லையா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  UFO VPN - Best Free VPN Proxy Support PUBG என்று சொல்லக்கூடிய இந்த கேமை  TOOLSFOREST(Mobile VPN & Clean) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 12 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு PUBG கேம் சப்போர்ட் ஆகாது. ஆனால் அந்த கவலை போக வேண்டும் என்றாள் இந்த vpn proxy அப்ளிகேஷனை பயன்படுத்தினால் அந்த கேம் சப்போர்ட் ஆகும். இந்த proxy செட்டிங்ஸ் என்பது அதிவேகமான இன்டர்நெட் ஸ்பீட் கொண்டது. எனவே இதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய wifi password hotspots மிகவும் ரகசியமாக உங்களுடைய வெப்சைட்டில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் சுருக்கமாக சொன்னால் இந்த proxy செட்டிங்ஸ் என்பது உள்நாடுகளில் இருக்கக்கூடிய அனைத்து websites ஏற்றுக்கொள்ளக்கூடிய செட்டிங்ஸ் ஆகும். ஏனென்றால் ஒரு சில அப்ளிகேஷன் அல்லது கேம் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு சப்போர்ட் ஆகாது அந்த கேம் அல்லது அப்ளிகேஷன்களை சப்போர்ட் ஆக வைக்க நமது நாட்டிலுள்ள vpn proxy settings ஏற்றதாக இல்லை என்பதால் நாம் வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய vpn proxy செட்டப்பை பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நாம் பயன்படுத்தக்கூடிய proxy செட்டப்பில் நாம் லொக்கேஷன் வேறு ஏதோ நாடுகளில் இருப்பது போல் காட்டும். உடனே அந்த கேமும் அப்ளிகேஷனும் சப்போர்ட் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த vpn proxy மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் அதி வேகமான இன்டர்நெட் ஸ்பீட் கொடுக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இந்த proxy setup உலகிலுள்ள அனைத்து விதமான வெப்சைட் மற்றும் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது உங்களுடைய ip மற்றும் நீங்கள் செய்யக்கூடிய பிரவுசிங் இவை அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய லொகேஷனை வேறு நாடுகளில் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் தானாகவே உங்களுக்கு ஒரு பாதுகாப்பான wifi hotspot கொடுக்கிறது. மேலும் இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் இதை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சப்போர்ட் ஆகாத ஒரு சில கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் சப்போர்ட் ஆகவேண்டுமா அதற்கு இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படும்.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post