செயலியின் அளவு
உங்களுடைய போனில் டாக்குமெண்ட் மற்றும் இதர பைல்களை பாதுகாப்பாக ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படுகிறது. ES File Explorer File Manager என்று
சொல்லக்கூடிய
இந்த செயலியை ES Global என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
போனில் கொடுக்கக்கூடிய default ஆக ஃபைல் மேனேஜர் மற்றும் phone storage
இதுபோன்ற ஆப்ஷன்களை தவிர நவீனத்துவமான பாதுகாப்பான அப்ளிகேஷன் மற்றும்
options வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை
பொறுத்தவரையில் இது உங்களுக்கு இலவசமாகவும் அதே சமயத்தில் இந்த அப்ளிகேஷன்
பாதுகாப்பானதாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதுமட்டுமல்லாமல்
உங்களுடைய பைல்களை மேனேஜ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது. இந்த
அப்ளிகேஷனில் போட்டோ மற்றும் மியூசிக் மற்றும் மூவிஸ் மற்றும் டாக்குமெண்ட்
மற்றும் அப்ளிகேஷன் மற்றும் தேவையான அனைத்து விஷயங்களையும் பாதுகாப்பான
முறையில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த
அப்ளிகேஷனை பொருத்தவரையில் நீங்கள் ஒரு இடத்தில் ஒரு பைலை அல்லது டேட்டாவை
கட்அ ல்லது காப்பி செய்தாள் அதை இந்த அப்ளிகேஷனில் எந்த இடத்தில்
உங்களுக்கு தேவையோ அந்த இடத்தில் பெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல்
இந்த அப்ளிகேஷன் தானாகவே உங்களுடைய எஸ் டி கார்டு find out செய்து
கொள்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் 80% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல்
இந்த அப்ளிகேஷனில் முப்பது விதமான கம்ப்யூட்டர் languages சப்போர்ட் ஆகும்.
இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையான பைல் அல்லது டாக்குமெண்டை தனித்தனி
போல்டர் ஆக நீங்களே செக் செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த
அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
பதிவிறக்கம் செய்ய
நவீனமான file storage அப்ளிகேஷன் வேண்டுமா இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
0 comments:
Post a Comment