Monday 4 February 2019

ஒரே அப்ளிகேஷனில் 1200 கேம்ஸ் just 2 MB | 1200 Games in 2 MB

கேமின் அளவு

  உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரே அப்ளிகேஷனில் 1200 விதமான கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனில் விளையாடவும். 1200 in 1 Free games என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Eshwar pothina என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 2.4 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1,00,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 3.9 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இதுவரைக்கும் ஒரு கேமுக்கு ஒரு அப்ளிகேஷன் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஒரு அப்ளிகேஷனில் 50 விதமான கேம்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய 1200 கேமையும் தனித்தனியாக ஒவ்வொரு கேமாக டவுன்லோட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இந்த ஒரே ஒரு அப்ளிகேஷனில் உள்ளே சென்றாள் ஈர்க்கக்கூடிய 1200 கேமையும் தனித்தனியாக டவுன்லோட் செய்யாமலேயே விளையாட முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆக்சன், arcade,puzzle,fun games இதுபோன்ற கேமின் வகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் ஸ்டோர் செய்வதற்கு உங்களுடைய மெமரி கார்டில் இடம் வேண்டியதில்லை. இந்த கேமை ஸ்டோர் செய்ய ஏதாவது ஒரு டேட்டாவில் அல்லது வெப்சைட்டில் தானாகவே ஏறிக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் உள்ள ஒரு கேம் விளையாடிவிட்டு மற்றொரு கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது முன் விளையாடிய அந்த கேமை மறுபடியும் தொடர்ந்து விளையாட முடியும். மேலும் இந்த கேம்ஸ் ஆன்லைனில் விளையாடக் கூடிய வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம்ஸ் விளையாடக்கூடிய வேகம் அனைத்தும் உங்களுடைய இன்டர்நெட் வேகத்தைப் பொறுத்தே அமைக்கப்படுகிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    ஒவ்வொரு கேமையும் தனித்தனியாக விளையாடாமல் ஒரே அப்ளிகேஷனில் பல நிறைய கேம்ஸ் ஒரே நேரத்தில் விளையாட இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த ஒரு தேர்வு.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.


Saturday 2 February 2019

பாதுகாப்பான ஒரு இடத்தில் உங்களுடைய ஸ்டோரேஜ் தக்கவைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

     உங்களுடைய போனில் டாக்குமெண்ட் மற்றும் இதர பைல்களை பாதுகாப்பாக ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படுகிறது. ES File Explorer File Manager என்று சொல்லக்கூடிய இந்த செயலியை ES Global என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 16 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     போனில் கொடுக்கக்கூடிய default ஆக ஃபைல் மேனேஜர் மற்றும் phone storage இதுபோன்ற ஆப்ஷன்களை தவிர நவீனத்துவமான பாதுகாப்பான அப்ளிகேஷன் மற்றும் options வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த அப்ளிகேஷன். இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் இது உங்களுக்கு இலவசமாகவும் அதே சமயத்தில் இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பானதாகவும் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் அதுமட்டுமல்லாமல் உங்களுடைய பைல்களை மேனேஜ் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் போட்டோ மற்றும் மியூசிக் மற்றும் மூவிஸ் மற்றும் டாக்குமெண்ட் மற்றும் அப்ளிகேஷன் மற்றும் தேவையான அனைத்து விஷயங்களையும் பாதுகாப்பான முறையில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை பொருத்தவரையில் நீங்கள் ஒரு இடத்தில் ஒரு பைலை அல்லது டேட்டாவை கட்அ ல்லது காப்பி செய்தாள் அதை இந்த அப்ளிகேஷனில் எந்த இடத்தில் உங்களுக்கு தேவையோ அந்த இடத்தில் பெஸ்ட் செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷன் தானாகவே உங்களுடைய எஸ் டி கார்டு find out செய்து கொள்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் 80% அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் முப்பது விதமான கம்ப்யூட்டர் languages சப்போர்ட் ஆகும். இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையான பைல் அல்லது டாக்குமெண்டை தனித்தனி போல்டர் ஆக நீங்களே செக் செய்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    நவீனமான file storage அப்ளிகேஷன் வேண்டுமா இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Pubg கேமை சப்போர்ட் பண்ணக்கூடிய vpn proxy

கேமின் அளவு

  உங்களுடைய ஸ்மார்ட்போனில் pubg கேம் சப்போர்ட் ஆகவில்லையா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  UFO VPN - Best Free VPN Proxy Support PUBG என்று சொல்லக்கூடிய இந்த கேமை  TOOLSFOREST(Mobile VPN & Clean) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 12 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 500000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.6 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு PUBG கேம் சப்போர்ட் ஆகாது. ஆனால் அந்த கவலை போக வேண்டும் என்றாள் இந்த vpn proxy அப்ளிகேஷனை பயன்படுத்தினால் அந்த கேம் சப்போர்ட் ஆகும். இந்த proxy செட்டிங்ஸ் என்பது அதிவேகமான இன்டர்நெட் ஸ்பீட் கொண்டது. எனவே இதில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய wifi password hotspots மிகவும் ரகசியமாக உங்களுடைய வெப்சைட்டில் பாதுகாக்கப்படுகிறது. மேலும் சுருக்கமாக சொன்னால் இந்த proxy செட்டிங்ஸ் என்பது உள்நாடுகளில் இருக்கக்கூடிய அனைத்து websites ஏற்றுக்கொள்ளக்கூடிய செட்டிங்ஸ் ஆகும். ஏனென்றால் ஒரு சில அப்ளிகேஷன் அல்லது கேம் ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு சப்போர்ட் ஆகாது அந்த கேம் அல்லது அப்ளிகேஷன்களை சப்போர்ட் ஆக வைக்க நமது நாட்டிலுள்ள vpn proxy settings ஏற்றதாக இல்லை என்பதால் நாம் வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய vpn proxy செட்டப்பை பயன்படுத்துகிறோம். இதன்மூலம் நாம் பயன்படுத்தக்கூடிய proxy செட்டப்பில் நாம் லொக்கேஷன் வேறு ஏதோ நாடுகளில் இருப்பது போல் காட்டும். உடனே அந்த கேமும் அப்ளிகேஷனும் சப்போர்ட் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த vpn proxy மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் அதி வேகமான இன்டர்நெட் ஸ்பீட் கொடுக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இந்த proxy setup உலகிலுள்ள அனைத்து விதமான வெப்சைட் மற்றும் அப்ளிகேஷன்களை சப்போர்ட் செய்யும். மேலும் இது உங்களுடைய ip மற்றும் நீங்கள் செய்யக்கூடிய பிரவுசிங் இவை அனைத்தையும் மறைத்து வைத்துக்கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் உங்களுடைய லொகேஷனை வேறு நாடுகளில் இருப்பது போல் காட்டிக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷன் தானாகவே உங்களுக்கு ஒரு பாதுகாப்பான wifi hotspot கொடுக்கிறது. மேலும் இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் இதை பயன்படுத்தி பார்ப்பதற்கு ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சப்போர்ட் ஆகாத ஒரு சில கேம் மற்றும் அப்ளிகேஷன்கள் சப்போர்ட் ஆகவேண்டுமா அதற்கு இந்த அப்ளிகேஷன் பெரிதும் பயன்படும்.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

சிறந்த action game | PUBG MOBILE Lite

கேமின் அளவு

  சிறந்த ஆக்ஷன் மற்றும் விதவிதமான ஆயுதங்களைக் கொண்டு சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் நிச்சயம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.  PUBG MOBILE என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Tencent Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 39 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 100000000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

   100 விளையாட்டு வீரர்களுக்கும் மேல் பாராசூட்டில் இருந்து 8 ×8 கிலோமீட்டர் தீவில் வந்து இறங்கி அவர்களுக்குத் தேவையான வண்டி மற்றும் கார்கள் எடுக்கப்பட்டு அங்கு இருக்கும் எதிரிகள் மற்றும் கேங்ஸ்டர் இவர்களை அளிக்கும் நோக்கமே இந்த கேமின் சிறப்பம்சம். இந்த கேம் தனியாக மற்றும் உங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் குழுவாகவும் சேர்ந்து விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் உங்களுக்குத் தேவையான விதவிதமான weapons மற்றும் வண்டிகள் மற்றும் bombs எரிபொருட்கள் நாம் கொண்டு செல்லக்கூடிய பொருட்களை வைப்பதற்கு உண்டானவைகள் இவை அனைத்தும் இந்த கேமில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமை கண்ட்ரோல் மற்றும் ஆப்ஷன் செய்யும் விதம் மொபைல் ஸ்கிரீனில் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் இலக்கை நோக்கி குண்டுவெடிப்பு நடத்த வேண்டுமென்றால் ஸ்கிரீனில் வெடிகுண்டின் உடைய சிம்பல் இருக்கும். அதை நீங்கள் அழுத்தினாள் அந்த இடத்தில் குண்டுவெடிப்பு நடக்கும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் சண்டையிடும் காட்சிகள் அதற்கான ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக நீங்கள் மறைந்திருந்து தாக்க வேண்டுமென்றால் ஸ்கிரீனில் மறைந்திருந்து தாக்க கூடிய சிம்பல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் அழுத்தினால் அந்த ஆப்ஷன் உங்களுக்கு ஒர்க் ஆகும். மேலும் நீங்கள் ஆயுதம் இல்லாமல் எதிரியை சண்டை போட்டு தாக்க வேண்டுமென்றால் அந்த சிம்பல் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்தி நீங்கள் அந்த ஆப்ஷனை உபயோகித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இதில் நீங்கள் எந்த ஸ்கீம் complete செய்து வேறு ஒரு இடத்திற்கு பயணம் செய்து செல்லுமாறும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நீங்கள் தாக்கக்கூடிய எதிரிகளின் பொருள்களையும் நீங்கள் பறிமுதல் செய்யுமாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுடைய தோழர்களுக்கு ஏதேனும் சிறு காயங்கள் அல்லது உடல்நிலை சரியில்லாத சூழ்நிலைகள் இருந்தால் அவர்களின் பக்கத்தில் நீங்கள் சென்று முதல் உதவி செய்யுமாறும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு மிகச்சிறந்த ஹை குவாலிட்டி கிராபிக்ஸ் மற்றும் ஹச் டி ஆடியோ கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அனைத்தும் உண்மையான ஆயுதங்கள் போலவே பயன்படும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் பயணம் செய்யக்கூடிய அந்த travel அனுபவம் ஒரு தனி ஸ்டைலாக காட்சியளிக்கும். உங்களுக்கு டீமில் உள்ள நபர்கள் போதவில்லை என்றால் நீங்கள் வேறு நபர்களையும் உங்களுடைய குழுவில் சேர்த்துக் கொண்டு விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமின் உடைய என்விரான்மென்ட் மிகச் சிறப்பாகவும் விளையாடக்கூடிய வீரர்களுக்கு பிடித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் விளையாடக்கூடிய வீரர்களின் உடை மற்றும் அலங்காரம் இது போன்ற அனைத்து விஷயங்களையும் நீங்களே தேர்வு செய்து வைத்துக்கொள்ளவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் உங்களுக்கு என்று தனி ஒரு அடையாளத்தை கொடுக்கிறது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    போரடிக்காமல் மிகச் சிறந்த ஒரு ஆக்ஷன் மற்றும் சூட்டிங் கேம் விளையாட வேண்டுமா இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள்.இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Friday 1 February 2019

உங்களுடைய மொபைலில் இருந்து நேரடியாக டேட்டாக்களை பேக்கப் எடுப்பது சுலபம்

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுக்கு தேவையான போட்டோ அல்லது வீடியோ அல்லது மியூசிக் மற்றும் டாக்குமெண்ட்ஸ் இதுபோன்ற டேட்டாக்களை பாதுகாப்பாக ஸ்டோர் செய்ய வேண்டுமென்றால் நிச்சயம் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. 100 GB Free - Degoo Cloud Drive என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Degoo Backup AB - Cloud என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      உங்களுடைய மொபைலில் இருந்து நேரடியாக உங்களுக்கு தேவையான டேட்டாக்களை பேக்கப் எடுப்பது ஈஸி. நீங்கள் எதை பேக்கப் எடுக்க நினைக்கிறீர்களோ அதாவது போட்டோ, வீடியோ, மியூசிக் மற்றும் இதர டாக்குமெண்ட்ஸ் இவை அனைத்தையும் இந்த அப்ளிகேஷன் பேக்அப் எடுத்துக் கொள்கிறது. அதுவும் உங்களுக்கு தேவையான இடத்தில் சேவ் செய்து கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் பேக்கப் எடுத்த டேட்டாவை நீங்கள் சுலபமாக ஷேர் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் 100 ஜிபி வரையும் ஸ்டோர் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் மற்ற அப்ளிகேஷனை போல் இல்லாமல் அந்த டேட்டாவின் அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதிவேகமாக பேக்கப் மற்றும் ஸ்டோர் ஆகிவிடும். மற்ற அப்ளிகேஷனில் உதாரணமாக 10 ஜிபி அல்லது 20 ஜிபி இதுபோன்ற டேட்டாக்களை ஒரு டிவைஸ் இல் பேக்கப் எடுப்பது என்பது மிகவும் கடினம். அந்த தொல்லை இந்த அப்ளிகேஷனில் இல்லை. மேலும் இந்த அப்ளிகேஷனின் ஆப்ஷன்கள் கண்ட்ரோல் செய்வதற்கும் ஆபரேட் செய்வதற்கும் சுலபமாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனில் நீங்கள் 100 ஜிபி வரைக்கும் டேட்டாக்களை பேக்கப் மற்றும் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் நீங்கள் பேக்கப் அல்லது ஸ்டோர் செய்து வைத்த டாகுமெண்ட் அல்லது பைலை மறந்து விட்டீர்கள் என்றால் அந்த பைலை நீங்கள் எத்தனை ஆண்டுகள் கழித்தும் எடுத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   நீங்கள் மறந்த அல்லது எப்போது பேக்கப் மற்றும் ஸ்டோர் செய்து வைத்த பைலை தெரியாமல் இருந்தீர்கள் என்றால் அந்த பைலை தேடிக் கண்டுபிடிப்பதற்கு இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.