Friday, 18 January 2019

Online Earning Application | 20 நொடி வேலை செய்தல் 20 ருபாய் சம்பளம்

செயலியின் அளவு        

     20 நிமிடம் வேலை செய்தால் 20 ரூபாய் சம்பாதிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Fellowship Star Latest என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Rewards infinity என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் தினந்தோறும் டீ மற்றும் காபி போன்ற செலவுகளுக்கு இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு பயன்படும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் தினந்தோறும் செலவு செய்யக்கூடிய 50 முதல் 100 ரூபாய் வரை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்கள் நண்பர்களை invite செய்வதன் மூலம் கூட பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் அதாவது ஒரு நபருக்கு ரூபாய் பத்து ரூபாய் கிடைக்கும் மேலும் இந்த அப்ளிகேஷன் டாஸ்க் என்று சொல்லக்கூடிய ஒரு ஆப்ஷன் உள்ளது அந்த ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் அதிக பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் சம்பாதித்த பணத்தை பேடிஎம் மூலமாக விட்றா செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள

    மேலும் இந்த அப்ளிகேஷனை எவ்வாறு பயன்படுத்துவது என்ற முழுவிபரங்களையும் நாங்கள் ஒரு யூடியூப் வீடியோவில் கொடுத்துள்ளோம் அந்த வீடியோவை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்கள் தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்து இந்த அப்ளிகேஷனை பற்றின முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.


பதிவிறக்கம் செய்ய

      தினந்தோறும் டீ காபி செலவிற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
Reffer Code - 471041



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Tuesday, 15 January 2019

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் சூப்பர் ஹிட் கேம் | SARKAR INFINITE

கேமின் அளவு

  உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் சர்க்கார் படத்தினுடைய சூப்பர் ஹிட் கேமை விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.  Sarkar Infinite என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Sarkar Infinite என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 28 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

      இந்த கேம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் சர்க்கார் படத்தினுடைய சண்டை காட்சிகள் எப்படி இருக்கிறதோ அதைப்போன்றே உண்மையான சண்டை காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் சிறந்த ஹெச்டி கிராபிக்ஸ் மற்றும் 3d அனிமேஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் விளையாடுவது மிகவும் எளிதாகவும் பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் இருக்கிறது. இந்த கேமின் சிறப்பம்சம் ஆரம்பத்தில் ஹீரோவுக்கு எதிராக 2 எதிரிகள் வருவார்கள் அவர்களை தாக்கி வென்று விட்டால் அதற்குமேல் சண்டையிடும் நபர்கள் மேலும் அதிகமாக வருவார்கள். அவர்களையும் தாக்கி அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் வரும் மியூசிக் சர்க்கார் படத்தில் வருவது போல் ஏ ஆர் ரஹ்மான் வடிவமைக்கப்பட்ட ஒரிஜினல் மியூசிக் ஆகும். அதனால் இந்த கேம் விளையாடுவதற்கு உண்மையாக இருப்பது போல் இருக்கிறது. மேலும் இந்த கேமில் படத்தில் வருவது போல் slow motion சண்டைக்காட்சிகள் இந்த கேம் வேணும் இருக்கிறது. இது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம். மேலும் இந்த கேமில் சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

Thursday, 10 January 2019

ஸ்டேட்டஸ் வைப்பதற்கு ஒரு சிறந்த அப்ளிகேஷன்


செயலியின் அளவு        

     உங்களுடைய ஸ்மார்ட்போனில் சிறந்த வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Lyrical.ly - Lyrical Video Status Maker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை lyrical.ly என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 24 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.0 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        இந்த அப்ளிகேஷனை பொருத்தவரையில் உங்களுடைய மொபைல் போனில் அளவில் சிறியதாகவும் தேவையான அளவிற்கு வீடியோ குவாலிட்டி உடையதாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் உங்களுடைய வீடியோவில் வரும் வீடியோ சாங்கிருக்கு தேவையான லிரிக்ஸ் அனைத்தும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் போதே கீழே வரும். அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை உங்களுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பின் மூலம் அல்லது வேறு ஏதாவது சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய போட்டோக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அதற்கேற்ற சாங்கை வைத்து அதனுடன் இணைத்து பேக்ரவுண்டில் தேவையான சாங்கை வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   நீங்கள் ஒரு வீடியோ எடுத்து அது உங்களுக்கு பிடித்த பாடல்களில் சேர்க்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது .இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

Monday, 7 January 2019

தற்போது ஒரு சிறந்த மியூசிக் அப்ளிகேஷன்

செயலியின் அளவு        

     நீங்கள் ஒரு வீடியோ எடுத்து அது உங்களுக்கு பிடித்த பாடல்களில் சேர்க்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  Ditty என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Zya என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 68 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் ஃப்ரீ டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் சிறப்பம்சம் 124 நாடுகளில் உள்ள முதலாவது பத்து மியூசிக் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகத்தில் முதலாவதாக உள்ள பப்ளிகேஷன்ஸ் அந்த அப்ளிகேஷன்ஸ் வந்த வருடம் அதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையான கிப்ட் பகிர்ந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் நீங்களே ஒரு வீடியோவை எடுத்து அதை உங்களுக்கு ஃபேவரைட்டான ஒரு சாங் உடன் இணை செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் உங்களுக்கு பிடித்தமான பாடல்களையும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   நீங்கள் ஒரு வீடியோ எடுத்து அது உங்களுக்கு பிடித்த பாடல்களில் சேர்க்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது .இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உங்களுடைய நோட்டிபிகேஷன் பேனலை மொபைலின் அடிப்பகுதியில் செய்து கொள்வது எப்படி?

செயலியின் அளவு        

     உடனடியாக ஒரு ஆப்ஷனை செட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.  Bottom Quick Settings என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tom Bayley என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     தற்போதைய காலகட்டத்தில் ஒரு சில ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ஒரு சில ஆக்ஷன் அல்லது ஒரு சில ஆப் அப்ளிகேஷன் தேடுவதற்கு அந்த அப்ளிகேஷனில் சென்றுதான் கிளிக் செய்ய முடியும். இப்போது உங்களுடைய அவசர தேவைக்கு உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலின் அடிப்பகுதியில் எல்லாம் வசதியுடனும் உங்களோட நோட்டிபிகேஷன் பேனலில் உங்களுக்கு தேவையான அப்ளிகேஷன் மற்றும் ஆப்ஷன் மற்றும் நோட்டிபிகேஷன் பேனல் இவற்றை சரிசெய்து கொள்ளலாம். இதன்மூலம் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துவதற்கு எளிதாகவும் உங்களுடைய கைகளுக்கு ஈஸியாகவும் இருக்கும். இதனுடைய சிறப்பம்சம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களின் நோட்டிபிகேஷன்களை ஓபன் செய்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான தீம்ஸ் பேக்ரவுண்ட் மற்றும் அப்ளிகேஷன் இவற்றை shortcuts மூலம் செட் செய்து கொள்ளலாம். தேவையில்லாத விஷயங்களை உடனடியாக Remove செய்ய முடியும்.அதுமட்டுமல்லாமல் தேவையான colours வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் பல சிறப்பம்சங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   உடனடியாக ஒரு ஆப்ஷனை செட் செய்ய வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது .இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உங்களுடைய போட்டோவை உங்களுடைய நண்பர்களுக்கு funny gift ஆக அனுப்புவது எப்படி?

செயலியின் அளவு        

     தற்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோ அல்லது உங்களுடைய முகத்தை உங்களோட நண்பர்களுக்கு பன்னி கிப்ட் ஆக அனுப்புவது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் தெரிவிக்கிறது.  JibJab என்று சொல்லக்கூடிய இந்த செயலியைJibJab Bros. Studios என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 50 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனை பொருத்தவரையில் விடுமுறை நாட்கள் அல்லது special occasions இதுபோன்ற அட்வென்ச்சர் நிகழ்ச்சிகளில் நீங்கள் எடுக்கும் செல்பி அல்லது உங்களுடைய முகத்தை அந்த அப்ளிகேஷனில்  உள்ளதை போல் அமைக்க வேண்டும் என்பதை இந்த அப்ளிகேஷன் உணர்த்துகிறது. அதாவது கிறிஸ்துமஸ்,  நியூ இயர், வேலன்டைன்ஸ் டே, பாஸ் ஓவர், ஈஸ்டர், மதர்ஸ் டே, fathers day, இண்டிபெண்டன்ஸ் டே, ஹாலோவீன், தேங்க்ஸ் கிவ்விங் இதுபோன்ற பங்ஷன்களில் தோன்றக்கூடிய அதைப் போன்ற தோற்றங்களில் இந்த அப்ளிகேஷனில் உள்ளது. எனவே உங்களுடைய போட்டோவை உங்களுடைய முகத்தை மட்டும் தனியாக எடுத்து இந்த அப்ளிகேஷனில் வரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் தோற்றங்களை நீங்கள் செட் செய்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையை பொருத்து அந்த கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையை உங்களுடைய முகத்தை மட்டும் எடுத்து அந்த உடையுடன் சேர்க்க வேண்டும். இதை நீங்கள் முழுமையாக பார்ப்பதற்கு ஒரு நகைச்சுவை தோற்றமாக காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் ஹாப்பி பர்த்டே, கிப்ட், தேங்க்யூ, அனிவர்சரி, லவ், get well soon, congratulations, weddings, பேபி, கிராஜுவேஷன் மேலும் பல சிறப்பம்சங்களுடன் உங்களுடைய நினைவுகளை கருத்துக்களை உங்கள் நண்பர்களுடன் இந்த அப்ளிகேஷன் மூலம் தெரிவிக்கலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   தற்போது உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோ அல்லது உங்களுடைய முகத்தை உங்களோட நண்பர்களுக்கு பன்னி கிப்ட் ஆக அனுப்புவது எப்படி என்பதை இந்த அப்ளிகேஷன் தெரிவிக்கிறது .இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் நவீன கீபோர்ட்

செயலியின் அளவு        

     வித்தியாசமான ஒரு கீபோர்டை பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. RGB Animated Backlit Mechanical Keyboard + Emojis என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Y2KDesignworks என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.4 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் உள்ள கீ போர்டு இரவு நேரத்தில் பயன்படுத்தும் போது பல வித்தியாசமான நிறங்களைக் கொண்டு அதுமட்டுமல்லாமல் டார்க் mode செட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் நம்பர்ஸ் அல்லது பவர் அல்லது கேம்ஸ் இவற்றை அழுத்தும்போது led indicator light அதுமட்டுமல்லாமல் இந்த கீபோர்டின் சிறப்பம்சம் ஷிப்ட் நம்பர் லாக் இவற்றிற்கு உடனடியாக வேலை செய்யும் நோக்கத்தில் சிம்பல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கீபோர்டின் தனி சிறப்பம்சம் ஆர் ஜி பி அதாவது ரெட் green பிளாக் இந்த மூன்று நிறங்களில் எபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த கீ போர்டில் astrology கீபோர்டு in landscape mode tablets மேலும் இவை பார்ப்பதற்கு 3டி வடிவத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் லேட்டஸ்ட் ட்ரெண்ட் old மெக்கானிக்கல் கீபோர்ட். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

   வித்தியாசமான ஒரு கீபோர்டை பயன்படுத்த இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது .இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


உன்னுடைய போட்டோவை வெளிநாடுகளில் வாழும் நபர்களை போல் மேக்கப் செய்வது எப்படி?

செயலியின் அளவு

      உங்களுடைய போட்டோ அல்லது செல்பியை கொரியன் அல்லது மற்ற இதர நாடுகளில் வாழும் நபர்களை போல் மேக்கப் செய்ய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.   Pitu என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Tencent Technology (Shenzhen) Company Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 93 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     தற்போது இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் போட்டோவ எடிட் செய்யும் வகையில் முதல் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் உங்களுடைய போட்டோவை எந்த வகையில் வேண்டுமானாலும் எடிட் செய்து அழகாக மாற்றி கொள்ளலாம். உதாரணமாக உங்களுடைய போட்டோவை அவருடைய ஸ்கூல் நாட்களில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை போல் வடிவமைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ஏராளமான பில்டர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனின் சிறப்பம்சம் TAIWAN,HONG KONG,MACAO,MALAYSIA,VIETNAM,etc இது போன்ற நாடுகளில் வாழும் மனிதர்களை போல் உங்களுடைய ஸ்டைலையும் வடிவமைத்துக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த அப்ளிகேஷனில் பலவிதமான மேக்கப் ஸ்டிக்கர்ஸ் வித்தியாசமான முக வடிவம் போன்றவற்றை அமைத்து உங்களுடைய போட்டோவை அழகாக சிறப்பிக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோவை crazy ஆக மேக்கப் செய்ய வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.