Thursday, 13 December 2018

Pubg மொபைலில் இருப்பதை whatsapp Sticker ஆக அனுப்புவது எப்படி

செயலியின் அளவு

         உங்கள் நண்பர்களுக்கு Pubg கேமில் இருப்பத whatsapp ஸ்டிக்கர் ஆக அனுப்பு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. PUBG Stickers For Whatsapp:PUBG WhatSticker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Rohit Shete என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் நண்பர்களுக்கு Pubg கேமில் வரக்கூடிய அனைத்து விதமான துப்பாக்கி scope பேக் மற்றும் Pubg விளையாடும்போது அதில் வரக்கூடிய messages போன்ற அனைத்தையும் இந்த அப்ளிகேஷனில் ஸ்டிக்கர் கொடுத்துள்ளனர். அதுவும் அந்த ஸ்டிக்கர் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. மேலும் இதில் தனித்தனி கேட்டகரியில் ஸ்டிக்கர் கொடுத்துள்ளனர். ஆகையால் உங்களுக்கு எந்த கேட்டகிரியில் எந்த ஸ்டிக்கர் வேண்டுமோ அதே மிக எளிமையாக தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். பின்பு தேர்ந்தெடுத்த ஸ்டிக்கர் மற்றவர்களுக்கு அனுப்புவது மிகவும் சுலபமான காரியம் இந்த ஸ்டிக்கர்ஸ் அனைத்தும் கை குவாலிட்டியில் கொடுத்துள்ளனர். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் அனுப்ப வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனில் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் நண்பர்களுக்கு வித்தியாசமாக ஸ்டிக்கர் அனுப்புவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post