Sunday, 30 December 2018

Free வீடியோ எடிட்டர்

செயலியின் அளவு        

     இனி உங்களுக்கு தேவையான முறையில் வீடியோ போட்டோ மியூசிக் இவற்றை எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. FilmoraGo - Free Video Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Wondershare Software (H.K.) Co., Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 35 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      இந்த அப்ளிகேஷனில் உங்களுக்கு தேவையான போட்டோ அல்லது வீடியோவை கேலரியில் அல்லது ஆல்பம் அல்லது facebook மற்றும் இன்ஸ்டாகிராம் இதுபோன்ற போல்டர்களில் இருந்து செலக்ட் செய்து பின்னர் இந்த அப்ளிகேஷன் உள்ளது அந்த போட்டோ அல்லது வீடியோ வை தேவையான தீம் மற்றும் மியூசிக் பில்டர்ஸ் மற்றும் டைட்டில்ஸ் அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களுக்கு transition செய்து கொள்ளலாம். செய்த பின்பு இவற்றை தேவையான சோசியல் மீடியா களிலும் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து மகிழலாம். அதேபோன்று ஒரு வீடியோவை எடிட் செய்யும் போது அவருக்கு தேவையான மியூசிக் கொடுக்க முடியும். அது இந்த அப்ளிகேஷனில் மட்டுமே முடியும் அதன்பிறகு இதை சேவை செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     இனி உங்களுக்கு தேவையான முறையில் வீடியோ போட்டோ மியூசிக் இவற்றை எடிட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post