Wednesday, 26 December 2018

ஆண்ட்ராய்டு மொபைலில் dispaly டச் செய்யும்போது அல்லது swipe பண்ணும் போது நமக்கு பிடித்தமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்


செயலியின் அளவு

         ஆண்ட்ராய்டு மொபைலில் dispaly டச் செய்யும்போது அல்லது swipe பண்ணும் போது நமக்கு பிடித்தமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  Fluid Navigation Gestures என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Francisco Barroso என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 1.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் மொபைல் புதுப்பொலிவுடனும் பயன்படுத்தும் போது நமக்கு பிடித்தமான முறையிலும் இருக்கும். அதாவது இந்த அப்ளிகேஷன் மொபைலில் உள்ள displayவை touch அல்லது swipe பண்ணும்போது திரவ வடிவத்தில் காட்டும். அதாவது நமது டிஸ்ப்ளேவில் உள்ள ஆப்ஷனை அல்லது iconஐ swipe பண்ணும்போது நேவிகேஷன் திரவ வடிவத்தில் வலது இடது புறமாக சென்றுவரும். மேலும் இந்த அப்ளிகேஷனில் இரண்டு முக்கியமான gestures உள்ளது. ஒன்று, வேகமான swipe மற்றொன்று, swipe and hold இந்த இரண்டும் மொபைலில் அடிப்பகுதி மற்றும் side edges of the screen work செய்யும். side edgesல் work செய்யும் triggers மொபைலின் அடிப்பகுதியிலிருந்து மொபைல் half டிஸ்ப்ளே வரை ஒர்க் செய்யும். அதுமட்டுமல்லாமல் இது வேறு அப்ளிகேஷனில் உள்ள மெனுக்களிலும allow செய்யப்படும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.
Actions:
• Back
• Home
• Recent apps
• Toggle split screen
• Open notifications
• Open power dialog
• Open quick settings
• Launch Google search overlay
• Open keyboard selector
• Voice Search
• Launch assistant
• Launch app
• Launch shortcut

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
 

0 comments:

Post a Comment

Related Post