Sunday, 30 December 2018

ஆண்ட்ராய்டு மொபைலுக்கான ஒரு சிறந்த எடிட்டர்

செயலியின் அளவு        

     இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் ப்ரொபஷனல் ஆக பிரியா கிடைக்கிறது. KineMaster – Pro Video Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை NexStreaming Corp. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 58 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      அப்ளிகேஷனின் சிறப்பம்சம் என்னவென்றால் யூடியூபில் ஒரு வீடியோ எப்படி ஹெச்டி குவாலிட்டி ஆக தெரிகிறது அதே குவாலிட்டி நாம் எதைச் செய்யும்போதும் கொண்டுவர முடியும் அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனின் மேலோட்டம் ஒரு வீடியோவை மல்டிபிள் லேயர் வீடியோவாக கிரேட் செய்யமுடியும். அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் போட்டோ மற்றும் எபெக்ட்ஸ் மேலும் ஸ்டிக்கர்ஸ் எழுத்துக்கள் மற்றும் கையெழுத்துக்கள் ஆகியவற்றை பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் டிபால்ட்டாக கொடுத்திருக்கக்கூடிய எஃபெக்ட்ஸ் விட மேலும் ஆன்லைனில் இதை அப்ளிகேஷனில் எஃபெக்ட்ஸ் ஐ டவுன்லோட் செய்யவும் முடியும். அதுமட்டுமல்லாமல் தேவையான இடங்களில் பிரேம் பை பிரேம் ட்ரிம்மிங் செய்யமுடியும். நாம்  எடிட் செய்து கொண்டிருக்கும் போது எந்த இடத்தில் எடிட் செய்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் நிறுத்தி இதுவரை செய்த எடிட்டிங் பார்க்கவும் முடியும். மேலும் கலரிங் brightness மற்றும் circulations control அதுமட்டுமல்லாமல் blur செய்யவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    இந்த அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் ப்ரொபஷனல் ஆக பிரியா கிடைக்கிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments:

Post a Comment