Friday, 7 December 2018

ரகசிய கேமராவை கண்டுபிடிக்க அப்ளிகேஷன்

 

செயலியின் அளவு

         நீங்கள் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Hidden Camera Detector  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை FutureApps  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     ரகசிய கேமராவே மொபைல் மூலம் கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி எங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் இருக்கிறதோ அந்த இடங்களை கண்டுபிடித்துவிட முடியும். அதாவது நாம் ஹோட்டலிலோ, கழிவறையில் அல்லது நமது சொந்த வீடுகளில் கூட ரகசிய கேமராக்கள் வைத்திருப்பார்கள். அதுவும் மிகவும் சிறியதாக இருக்கும் அல்லது ஏதாவது ஒரு பொருளில் ரகசிய கேமராக்கள் வைத்து வைத்திருப்பார்கள். உதாரணத்துக்கு கடிகாரத்தில் கூட ரகசிய கேமராக்கள் இருக்கும். அப்படி அங்கு ரகசிய கேமராக்கள் இருந்தாலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். அப்ளிகேஷன் நமது மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு இந்த அப்ளிகேஷனை ஆன் செய்தான் அருகில் ஏதாவது ரகசிய கேமரா இருக்கிறதா என்று தேடுகிறது. ரகசிய கேமராக்கள் இருந்தால் இந்த அப்ளிகேஷன் மூலம் நமக்கு சவுண்ட் வர ஆரம்பிக்கும். அதன்மூலம் நாம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். பின்பு ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன்களில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனின் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் ரகசிய கேமராவை கண்டுபிடிக்க நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post