Thursday, 13 December 2018

ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் எது

செயலியின் அளவு

         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் சிறந்த வீடியோ எடிட்டர் அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.  Action Effects Wizard - Be Your Own Movie Director என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Aboveground Systems, LLC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 14 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    உங்கள் ஆண்ட்ராய்ட்  மொபைல் பயன்படுத்தி நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சிறந்த வீடியோவை எடுப்பதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு மிகச்சிறந்த வீடியோவை எடிட் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி இதில் பல வகைகள் உள்ளது. ஆகையால் உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றார்போல் வீடியோவில் நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் கிராபிக்ஸ் செய்து கொண்டு எடிட் செய்யலாம் அந்த கிராபிக்ஸ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதாவது action வீடியோவாகவும் ரொமான்டிக் வீடியோவாகவும் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் வீடியோவை எடிட் செய்து முடித்த பின்னர் அதில் வரக்கூடிய அவுட்புட் நன்றாக உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments:

Post a Comment

Related Post