Wednesday, 26 December 2018

ஆண்ட்ராய்டு மொபைலில் போட்டோவை ஆர்டிபிசியல் ஆக எடிட் செய்வது எப்படி?


செயலியின் அளவு

         உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் உங்களுடைய போட்டோ அல்லது செல்பியை உங்களுடைய விருப்பத்திற்கேற்றார்போல் ஆர்டிபிசியல் ஆக சிறந்த டிசைனுடன் வடிவமைக்க இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  PORTRA – Stunning art filter என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Playlist Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 30 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,0000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த முறையில் 19 கலர்ஃபுல் பில்டர்ஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவையான pets போட்டோக்களுடன் arts effects அப்ளை செய்து வடிவமைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஆர்டிபிசியல் அதிகமான dramatic லுக்குடன் ஆர்டிபிசியல் frame உருவாக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் எடுத்த செல்பி அல்லது போட்டோவை உங்களுக்குப் பிடித்தமான ஸ்கெட்ச் மற்றும் colour உடன் வாட்டர் மார்க் அப்ளை செய்து பிடித்தமான கோணத்தில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் deatailed பெயிண்டிங் மற்றும் ஸ்கெட்ச் மற்றும் ஆயில் பெயிண்டிங் உருவாக்க முடியும். இது எல்லாம் அப்ளை செய்து இறுதியில் உங்களுடைய போட்டோவை பார்த்தாள் உண்மையிலே பெயிண்டிங் செய்தார் போல் இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷன் உங்களுடைய வாழ்க்கையில் மறவாத நினைவாக உங்கள் மனதை விட்டு நீங்காத எடிட்டராக இருக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த ஆர்டிபிசியல் எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post