Sunday, 30 December 2018

ஆண்ட்ராய்டு மொபைலுக்கு சிறந்த வீடியோ எடிட்டர்

செயலியின் அளவு        

     இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷன் பிரியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் . Adobe Premiere Clip என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Adobe என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 59 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.9 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் ஒரு வீடியோவை எடிட் செய்து அதை fun குவாலிட்டி கிரியேட் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் மற்ற அப்ளிகேஷனில் இல்லாமல் கிரேட் சவுண்ட் எஃபெக்ட் பார்ப்பதற்கு அழகாகவும் பவர்ஃபுல் வீடியோ எடிட்டிங் போடணும் ஆட்டோமேட்டிக் வீடியோ கிரியேஷன்ஸ் அதுமட்டுமல்லாமல் போட்டோ motion மற்றும் மற்றவர்களுக்கு எளிதாக அனுப்பவும் முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனை கிரியேட்டிவ் சிங்க் என்ற நிறுவனம் நமக்கு வழங்குகிறது.இந்த அப்ளிகேஷன் ஏராளமான பில்டர்ஸ் எஃபெக்ட் மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      இந்த அப்ளிகேஷனை பொறுத்தவரையில் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிகேஷன் பிரியாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் . இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post