Wednesday, 26 December 2018

மிகவும் எளிதான முறையில் ஒரு வீடியோவை எடிட் செய்வது எப்படி?


செயலியின் அளவு

        
     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு வீடியோவை நமக்கு ஏற்றார்போல் எடிட் செய்து அதில் தேவைக்கு ஏற்றார்போல் எஃபெக்ட் போட்டு அந்த வீடியோவை சினிமா வடிவில் பார்க்க வேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  MixV என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Hongyan Technology Co.,Ltd  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 67 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.8 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   இந்த வீடியோ மேக்கர் மிகவும் எளிதான முறையிலும் பவர்ஃபுல் ஆகவும் வித்யாசமான ஸ்டைல் உடையதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோ மேக்கரில் மிகச் சிறப்பாக இரண்டு பேர் சேர்ந்து எடுத்த வீடியோவை அதிலும் குறிப்பாக காதலர்கள் அவர்களுக்கு தேவை போல் சூட்டிங் செய்த வீடியோவை ப்ரொபஷனல் வடிவமைத்துக்கொள்ள தேவையான எஃபெக்ட் மட்டும் கிரியேட்டிங் ஸ்டைலும் உள்ளது. மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள எடிட் function எளிதான முறையில் கற்றுக்கொள்ள வசதியாக உள்ளது. மிகக் குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான பவர்ஃபுல் வசதியுடன் கிரியேட்டிங் efforts குறைந்த நேரத்தில் கற்றுக்கொள்ளும் எடிட்டிங் பங்க்ஷன் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் பின்பக்கம் மறைவாக உள்ள போட்டோ அல்லது வீடியோக்களை அதாவது blur ஆகக்கூடிய வீடியோக்களை அல்லது போட்டோக்களை எடிட் செய்வதற்காக சிறப்பான எடிட் function உள்ளது.
            மேலும் இந்த வீடியோ மேக்கர் ஐ பயன்படுத்தி சினிமா இயக்குனர்களும் எடிட் செய்யும் எடிட்டர்களும் தகுதியானவை பயன்படுத்தி கிராபிக்ஸ் செய்து வடிவமைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த வீடியோ எடிட்டிங் அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a comment