Wednesday, 26 December 2018

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைலில் பல வருடத்திற்கு முன்னால் அல்லது பல மாதத்திற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்திய நெட்டில் அளவு எவ்வளவு என்பதை பார்ப்பது எப்படி?

செயலியின் அளவு        

     உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஸ்டேட்டஸ் பார் மற்றும் பியூட்டிஃபுல் ஆப்ஸ் மற்றும் நீங்கள் பயன்படுத்திய டேட்டாவின் தற்போதைய அல்லது பல மாத வருட கணக்குகளை பார்க்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.   Speed Indicator Free என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Zheteng.me என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷன் நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இன்டர்நெட்டின் அளவு மற்றும் status bar மற்றும் தற்போதைய data usage in நிலை அல்லது பல மாதத்திற்கு வருடத்திற்கு முன்னர் பயன்படுத்திய டேட்டா usage இன் நிலையை பார்க்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
Features:
★ Show internet speed (up and down) on status bar.
★ Show internet speed (up and down) on floating window.
★ Show current apps using internet.
★ Beautiful UI.
★ Very little battery consume.
★ View data usage for the past days, months and year.
★ More feature developing.

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் சிறந்த டேட்டா usage இன் நிலையை அப்ளிகேஷன் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனை நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post