Thursday, 13 December 2018

சிறந்த முறையில் போட்டோ எடுப்பது எப்படி

செயலியின் அளவு

         உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி ஒரு சிறந்த போட்டோவை எடுக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Camera for Xiaomi : Pocophone Plus Editor என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Bledeg Studio என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 17 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தி ஜியோமி மொபைல் போன் மூலம் போட்டோ எடுத்தால் எப்படி இருக்குமோ அதே குவாலிட்டியில் போட்டோ எடுக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஜியோமி மொபைலில் எடுக்கக்கூடிய பொக்கை போட்டோக்களை இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி மிக சுலபமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க வகைகள் உள்ளது அதேபோல் பிளர் வசதியும் மிக நன்றாக உள்ளது அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷனில் தானாகவே கலர் கரெக்ஷன் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது மேலும் இந்த அப்ளிகேஷனில் குறைந்த வெளிச்சத்தில் போட்டோ எடுத்தாலும் கூட மிகச்சிறந்த போட்டோவை தருகிறது இன்னும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      பொக்கே போட்டோவை எடுக்க இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment