Tuesday, 11 December 2018

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான செம்ம லாக் ஸ்க்ரீன் அப்ளிகேஷன்

செயலியின் அளவு

         உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் லாக் ஸ்கிரீனுக்கு செம்மையான வால்பேப்பர் வைக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. DISCOVER - HD Wallpaper Lock Screen என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  TENQUBE Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் மொபைலில் நீங்கள் ஒரு நல்ல வால்பேப்பர் வைக்க வேண்டுமென்று நினைத்தாள் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் லாக் ஸ்கிரீன்ருக்கு செம்மையான வால்பேப்பர்கள் வைத்துக்கொள்ள முடியும். அதாவது உங்களுக்கு எந்த விதமான வால்பேப்பர்கள் தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் என்ற ஒரே அப்ளிகேஷனில் கிடைக்கும். அதுமட்டுமின்றி உங்களுக்கு விருப்பமான வால்பேப்பர்களை மிக சுலபமாக கண்டறிய கேட்டகிரி கொடுத்துள்ளனர். ஆகையால் கேட்டகரி என்ற ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு எந்த வால்பேப்பர் தேவைப்படுகிறதோ அதை மிக சுலபமாக கண்டுபிடித்துக் கொள்ளலாம். மேலும் உங்களுடைய மொபைல் லாக் ஆகி இருக்கும் பொழுதும் நீங்கள் இந்த அப்ளிகேஷன் காண செட்டிங் செய் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

       ஆண்ட்ராய்ட் மொபைலுக்கு Lock செய்யும் பொழுது சிறந்த வால்பேப்பர் தேவைப்படுகிறது எனில் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும். இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post