Monday, 3 December 2018

வாட்ஸ் அப்பில் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் லாக் செய்வது எப்படி

செயலியின் அளவு

         உங்கள் வாட்ஸ்அப் இல் மற்றவர்கள் படிக்கக் கூடாது என்று நினைக்கும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் lock செய்வ இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Whats Lock : Particular Chat Locker & App Locker என்று சொல்லக்கூடிய இந்த செயலியை LiveWallpaper Studio  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

      மற்றவர்களுக்கு தெரிந்துவிடக்கூடாது என்று நினைக்கும் உங்களுடைய வாட்ஸப் நண்பர்களுக்கு Lock செய்ய இந்த அப்ளிகேஷனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அது மட்டுமன்றி நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் செய்தால் அவருடைய மெசேஜை என்னவென்று உங்கள் வாட்ஸ் அப்பில் காட்டாது, அதற்கும் இந்த அப்ளிகேஷன் தான் தேவைப்படுகிறது. அதேபோல் உங்களுடைய மொபைல் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களை லாக் செய்வதற்கு இந்த செயலி தேவைப்படுகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் லாக் ஓபன் செய்ய உங்களுடைய பிங்கர் பிரிண்ட் பயன்படுத்திக்கொள்ளலாம் உங்களுடைய லாக் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது அதேபோல் இந்த அப்ளிகேஷனில் விரைவாக Reply செய்யும் வசதியும் உள்ளது யாருக்காவது மெசேஜ் செய்ய வேண்டும் என்று நினைத்தாள் அவருக்கே நேரடியாக மிகச்சுலபமாக செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      Whatsapp பில் ரகசியமாக மெசேஜ் செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post