Thursday, 13 December 2018

3d அனிமேஷன் வீடியோ செய்வது எப்படி

செயலியின் அளவு

          உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி நீங்கள் 3d அனிமேஷன் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும். Boomoji - Your 3D Avatar என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Xi’an Ni Xi Network&Technology Co., Ltd என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 68 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்


    ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் 3d அனிமேஷன் வீடியோ செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மிக சுலபமாக உங்களின் மொபைல் மூலம் 3d அனிமேஷன் வீடியோ செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஸ்டிக்கர்ஸ் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் சோசியல் மீடியாக்களில் ஸ்டிக்கர்ஸ் அனுப்பி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் உருவாக்கக்கூடிய வீடியோவில் உள்ள பொம்மையை உங்கள் முகம் உள்ளதுபோல் வடிவமைத்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் AR கேமரா கொடுத்துள்ளனர் அந்த கேமராவை பயன்படுத்தி உங்களை படம் பிடித்து உங்கள் அருகில் ஒரு அனிமேஷன் இருப்பது போலவும் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை பயன்படுத்தி பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      நீங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் அனிமேஷன் வீடியோ செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post