Friday, 28 December 2018

2018ல் ஒரு சிறந்த கேம் | TRIALS FRONTIER

கேமின் அளவு

  உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த பைக் ரேஸ் கேம் விளையாட வேண்டுமா இந்த கேமை பயன்படுத்தவும்.  Trials Frontier என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ubisoft Entertainment என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 70 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

       இந்த கேமை பொருத்தவரையில் பல்வேறு தடைகளை தாண்டி எவன் இறுதி கட்டத்தை நோக்கி செய்கிறானோ அவனே வெற்றியாளன். மேலும் இந்த கேம் மல்டி பிளேயர் கேம் ஆகும். அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் 250க்கும் மேற்பட்ட வித்தியாசமான தந்திரங்களும் 15க்கும் மேற்பட்ட தொடக்கத்தில் ஓடக்கூடிய தடகளத்தில் ஓடக் கூடிய பைக்குகளும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த கேமின் சிறப்பம்சமாக 750க்கும் மேற்பட்ட சவாலான லெவல்கள் உள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஒரு ஹெச்டி கிராபிக்ஸ் கொண்ட 3d எபெக்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கேம் கோஸ்ட் ரேசிங் கேம் ஆகும். மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

  ;

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post