Friday, 28 December 2018

2018 ஒரு சிறந்த கேம் | STORM BLADES

கேமின் அளவு

  உங்களுடைய லேட்டஸ்ட் போனில் கூர்மையான கத்தியை வைத்து விளையாடும் கேம் வேண்டுமா இந்த கேமை பயன்படுத்தி பார்க்கவும்.Stormbladesr என்று சொல்லக்கூடிய இந்த கேமை Kiloo என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 92 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.2 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் முன்னோக்கி செல்வதாகவும் வேகமாக விரைந்து செல்வதாகவும் கட்டிகளை வைத்து சண்டையிடும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூர்மையான கத்திகள் அதிசய எனர்ஜி சக்திகளும் விளையாடிக் கொண்டிருக்கும்போது அந்த கத்திகளை மாற்றக்கூடிய வல்லமையும் இந்த கேமில் சிறப்பம்சம். மேலும் இந்த கேம் உங்களுடைய போர் மற்றும் எதிரிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் இடைவிடாத நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.



0 comments:

Post a Comment