Thursday, 27 December 2018

2018 ஒரு சிறந்த கேம் | RUSH FIGHT

கேமின் அளவு

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த அனிமேஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் விளையாடி பார்க்கவும். Rush Fight என்று சொல்லக்கூடிய இந்த கேமை Woof Games என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 57 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     இந்த கேம் ஒரு மிகச் சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. இந்த கேமின் சிறப்பு அம்சம் 8 வித்தியாசமான நிலைகளுடன் சண்டை செய்யும் காட்சிகளுடன் அனிமேஷன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கேம் மிகச்சிறந்த டைனமிக் கவனத்துடன் அதுமட்டுமல்லாமல் modern கிராபிக்ஸ் மற்றும் 3d வடிவத்தில் fight செய்யும் கேமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.



0 comments:

Post a comment