Friday, 28 December 2018

2018ல் ஒரு சிறந்த கேம் | CONNECTION

கேமின் அளவு

  உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் ஒரு சிறந்த கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை விளையாடி பார்க்கவும்.  CONNECTION என்று சொல்லக்கூடிய இந்த கேமை InfinityGames.io என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 26 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 1 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.7 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

        இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் எளிதாகவும் அதே சமயத்தில் மூளையை பயன்படுத்தும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த கேம் முன்னோர் காலத்தில் அமைக்கப்பட்ட PUZZLE கேம் போல் இருக்கும். இந்த கேமில் சவாலான சுற்றுகளும் அழகான டிசைன்களும் வித்யாசமான எனர்ஜி களும் விளையாடும் நபருக்கு ஒரு ஸ்டேட்டஸ் அன்லிமிட்டட் கொண்டுள்ளது. மேலும் இந்த கேம் அமைப்பு தனித்தனி அமைப்புகளாக இருக்கக்கூடிய அத்தனையையும் ஒன்று சேர்ப்பது தான் இந்த கேமின் சிறப்பம்சம். மேலும் இந்த கேம் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

 

0 comments:

Post a Comment

Related Post