Thursday, 27 December 2018

வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் 20 ஆயிரம் சம்பாதிக்கலாம்


என்ன இணையதளம்

     வீட்டில் இருந்தபடியே மாதம் ரூபாய் இருபதாயிரம் சம்பாதிப்பதற்கு உங்களுக்கு இந்த இணையதளம் தேவை வி மீடியா என்று சொல்லக்கூடிய இந்த இணையதளத்தை நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் மேலும் இந்த இணையதளம் ஓப்போ ரெட்மி போன்ற மொபைல்களில் உள்ள default browser நாம் போடக்கூடிய ஒவ்வொரு தகவல்களும் பகிரப்படுகிறது

என்ன வேலை

   இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு என்ன தெரிகிறது அதை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் அதாவது உங்களுக்கு சினிமா பற்றி தெரிந்தால் சினிமாவை பற்றி நீங்கள் எழுதி இந்த இணையதளத்தில் கொடுக்கலாம் அல்லது விளையாட்டு சமையல் பொழுதுபோக்கு என்ன இருந்தாலும் சரியே அதை எழுதி நீங்கள் இந்த இணையதளத்தில் கொடுத்தால் நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்களோ அதற்கு ஏற்றார்போல் நமக்கு பணம் கிடைக்கும் இந்த இணையதளத்தை பயன்படுத்தி நம்மால் மாதத்திற்கு ரூபாய் 20 ஆயிரத்திற்கும் மேல் பணம் சம்பாதிக்க முடியும் மேலும் இந்த இணையதளத்தில் ரிஜிஸ்டர் செய்வதும் அதைப் பயன்படுத்துவதும் என அனைத்துமே மிக எளிமையாக கொடுத்துள்ளனர் மேலும் இந்த இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி நாங்கள் தனியாக ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளோம் அந்த வீடியோவை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை பார்த்துக் கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

பணத்தை எப்படி பெறுவது

    இந்த இணைய தளம் பயன்படுத்தி நீங்கள் சம்பாதித்த பணத்தை பெறுவது மிகவும் எளிமையானது அதாவது இந்த இணையதளம் பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதை நேரடியாக உங்களது வங்கி கணக்கிற்கு பெற்றுக் கொள்ளலாம் நீங்கள் இந்த இணையதளத்தில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டுமென்றால் குறைந்தது இந்த இணையதளத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதித்திருக்க வேண்டும் மேலும் இந்த இணைய தளத்திற்கான லிங்க் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் அந்த லிங்கை பயன்படுத்தி நீங்கள் அந்த இணையதளத்தை ரிஜிஸ்டர் செய்து வேலையை ஆரம்பியுங்கள்.
 




உங்கள் ஆதரவு தேவை

    மேலும் உங்களுக்கு இது போல சிறந்த இணையதளம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணைய தளத்தை பின்பற்றுவோம் மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும் உங்களுக்கு உடனடியாக பதில் அளிக்கிறோம் நன்றி

0 comments:

Post a Comment

Related Post