Monday, 26 November 2018

Whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி

செயலியின் அளவு

       உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Clip India - Videos, Status, Friends, Share & Chat என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Clip India என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.3  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் வாட்ஸ் அப்,  ஃபேஸ்புக் இதுபோல சோசியல் மீடியாக்களில் வீடியோவை பதிவேற்றம் செய்வது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அனைத்து வீடியோக்களையும் இந்த ஒரே அப்ளிகேஷனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் காதல், காதல் தோல்வி, நண்பர்கள், சிரிப்பு, மோட்டிவேஷன் என அனைத்து கேட்டகரியிலும் வீடியோ உள்ளது. உங்களுக்கு எந்த கேட்டகரி தேவைப்படுகிறதோ அந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதேபோல் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை நம்மால் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். டவுன்லோட் செய்த வீடியோவை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      அனைத்து விதமான வீடியோக்களையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post