Tuesday, 13 November 2018

மியூசிக் பிரியர்களுக்கு சிறந்த அப்ளிகேஷன் | Muviz

செயலியின் அளவு

      நீங்கள் அதிகமாக மியூசிக்கை விரும்புவீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி பார்க்கவும். Muviz – Navbar Music Visualizer  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Sparkine Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 7  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலில் சாங்ஸ் ஹோம் ஸ்கிரீனில் மியூசிக் Visualize வர வைத்துக்கொள்ள முடியும். மேலும் அந்த பாடல் எவ்வாறு உள்ளதோ அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய ஹோம் ஸ்கிரீனை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் எந்த ஒரு மியூசிக் அப்ளிகேஷன் பயன்படுத்தினாலும் சரி அவை அனைத்தும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மியூசிக் visualize எவ்வாறு வரவேண்டும் என்பதை நீங்களும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எந்த டிசைனில் இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அதை எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அனைத்து விசயங்களையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

     உங்களுடைய மொபைலில் home ஸ்கிரீனை அழகாக மாற்றுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post