Thursday, 15 November 2018

நமது போட்டோவை வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் ஆக அனுப்புவது எப்படி

செயலியின் அளவு

       வாட்ஸப்பில் உங்களது போட்டோவை நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Personal stickers for WhatsApp என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Stukalov என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் நமது போட்டோவையே நாம் ஸ்டிக்கர் அனுப்பி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நமக்கு தேவையான ஸ்டிக்கரை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நமது மொபைலில் ஸ்டிக்கர் என்று சொல்லக்கூடிய PNG போட்டோ உள்ளது எனில் அதையும் நாம் வாட்ஸப்பில் ஸ்டிக்கர் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் எந்த ஒரு போட்டோவையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பி கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் பல கேட்டகிரியில் ஸ்டிக்கர்ஸ் கொடுத்துள்ளனர். அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment