Thursday, 15 November 2018

போட்டோவில் உள்ள பேக்ரவுண்டை ரிமூவ் செய்வது எப்படி

செயலியின் அளவு

      போட்டோவில் உள்ள பேக்ரவுண்டை Remove செய்ய நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. Background Eraser என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  handyCloset Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.3  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் போட்டோவில் உள்ள தேவை இல்லாத இடங்களை மிக சுலபமாக எடுத்துவிடலாம். அதாவது உங்கள் போட்டோவில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனில் Auto Mode, Manual Mode என பல ஆப்ஷன்கள் உள்ளது. Auto Mode பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத பேக்ரவுண்டு ஒரே கிளிக்கில் Remove செய்துவிட முடியும். மேனுவல் மோட் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த எந்த இடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறோமோ அதை மட்டும் மிகச் சுலபமாக Remove செய்ய இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் ஸ்டிக்கர்ஸ் என்று சொல்லக்கூடிய போட்டோவையும் அல்லது PNG என்று சொல்லக்கூடிய போட்டோவையும் எடிட் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     தேவை இல்லாத இடங்களை Remove செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post