Tuesday, 13 November 2018

உங்கள் மொபைலை இனி நீங்களே சரி செய்யலாம்


செயலியின் அளவு

      நமது மொபைலில் வரக்கூடிய பிரச்சனைகளை நாமே சரி செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. iFixit: Repair Manual என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Dozuki என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.3  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நமது மொபைல் வரக்கூடிய பிரச்சினைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் நாமே சரி செய்து கொள்ளலாம். அதாவது இந்த அப்ளிகேஷனில் மொபைலில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதையும் இந்த அப்ளிகேஷனில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனர் அதாவது ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கு எப்படி என்பதை போட்டோ வடிவில் தெரிவித்துள்ளனர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைல் என அனைத்து விதமான பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம் அதைப்போல் நமது மொபைலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நாம் தெரியப்படுத்துவதன் மூலம் அதற்கான தீர்வு என்ன என்பதையும் அதை எப்படி செய்வது என்பதையும் சொல்லிவிடுவார்கள் இந்த அப்ளிகேஷனில் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு நமது மொபைலில் செய்து பார்க்க வேண்டும் இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.

 பதிவிறக்கம் செய்ய

     உங்கள் மொபைலில் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே சரி செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.


0 comments:

Post a Comment

Related Post