Tuesday, 13 November 2018

ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த பிக்சர் கீபோர்டு அப்ளிகேஷன்

செயலியின் அளவு

     நமது ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கீபோர்டில் பிச்சர் உடன் கீபோர்ட் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. PicBoard | Image Search Keyboard | With Stickers! என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Irshad P I என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.8  எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் பிச்சர் கீபோர்ட் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கீபோர்டில் பிக்சர்ஸ் வரை வைத்துக் கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் நாம் டைப் செய்யும்போது அதற்கு ஏற்றார்போல் கீபோர்டு வந்துவிடும் அதேபோல் நாம் எதை அனுப்ப நினைக்கிறோமோ அதற்கு ஏற்றார்போல் நமக்கு போட்டோ கிடைக்கும் உதாரணத்திற்கு நாம் குட்மார்னிங் என்று அனுப்ப நினைத்தோம் என்றால் குட் மார்னிங் என்ற படம் கீபோர்டில் இருக்கும் அதை தொடுவதன் மூலம் அந்தப் படத்தையும் அனுப்ப முடியும் மேலும் இந்த கீ போர்டில் அதிகப்படியான ஸ்டிக்கர்ஸ் உள்ளது ஆகையால் அதுவும் நமக்கு மிகவும் பயன்படும் மேலும் நீங்கள் ஒரு மீம் உருவாக்குபவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும்போது உங்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

     சிறந்த பிக்சர் கீபோர்டு அப்ளிகேஷன் தேவை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post