Friday, 2 November 2018

உங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் தேவை

உங்கள் கணினியை ஆண்ட்ராய்ட் போல் பயன்படுத்துவதற்கு

    உங்கள் கணினியை நீங்கள் Android போல் பயன்படுத்துவதற்கு remix os ப்ளேயர் என்ற சாப்ட்வேர் தேவை. இதற்கு முன் ப்ளூஸ்டாக் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அந்த ப்ளூஸ்டாக்  ஒரு சிலர் கணினிக்கு மிகவும் ஸ்லோவாக எடுக்கும். இப்போது பார்க்கப் போற இந்த remix Os மிகவும் சிறந்ததாக உள்ளது.

கணினியில் இருக்க வேண்டியது

இந்த remix Os  பயன்படுத்த உங்கள் கணினியில் குறைந்த அம்சங்கள் ஒரு சில இருக்க வேண்டியுள்ளது. அவை என்னென்ன என்பதை காண்போம். உங்கள் கணினி windows 7 ஆக இருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக 64Bit ஆக இருக்கவேண்டும். உங்கள் கணினி கோன் i3core அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் குறைந்தது. 4 ஜிபி ரேம் மிகவும் நல்லது உங்கள் கணினியில் குறைந்தது 8 ஜிபி இடமாவது இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்கள் கணினியில் இருந்தது என்றாள் remix Os உங்களுக்கு சிறப்பாக செயல்படும்.

என்ன என்ன செய்ய முடியும்

இந்த Os பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து செயல்களையும் உங்கள் கணினியில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் Android கேம்களையும் இந்த remix os மூலமாக உங்கள் கணினியில் விளையாட்டு கொள்ள முடியும்.

இலவசமாக டவுன்லோட் செய்ய 

    ரீமிக்ஸ் Os டவுன்லோடு செய்ய எந்த ஒரு பணமும் தேவையில்லை. இந்த Os நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம் மற்றும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

இந்த ரீமிக்ஸ் Os நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அவர்களுடைய Official வெப்சைட்டுக்குள் சென்று அந்த OS டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

     மேலும் இதுபோல கணினிக்கான சாஃப்ட்வேர் மற்றும் மொபைலுக்கான சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் இதுபோல தகவல்களுக்கு நம்முடைய இணையதளத்தில் பின்பற்றவும். நன்றி.


6 comments:

  1. Salam bro download a a with u lite

    ReplyDelete
  2. Downlode pannurethu apidi bro

    ReplyDelete
  3. Si r, remix os download aagalaye.

    ReplyDelete
  4. download link not working bro pls help

    ReplyDelete
  5. Nice Article Bro Also You can see This Top 25 Tamil Movies Download Website

    Super Article Bro இதுவும் உங்களுக்கு உதவியாக இறுக்கும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்க்கள் தமிழ் படங்களை பார்க்க 25 website Tamil Movies Website

    ReplyDelete

Related Post