Thursday, 29 November 2018
Tuesday, 27 November 2018
வீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி
செயலியின் அளவு
உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Vyng, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 9.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்களுக்கு யாராவது கால் செய்தால் அவர்களுடைய வீடியோவை அல்லது உங்களுக்குப் பிடித்த வீடியோ வைத்துக்கொள்ளலாம். அதாவது உங்களுக்கு கால் வரும் போது உங்களது மொபைல் ஸ்கிரீனில் அவர்களுக்கு ஏற்ற வீடியோ அல்லது உங்களுக்குப் பிடித்த வீடியோ வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வீடியோவும் வைத்துக்கொள்ளலாம். வீடியோ வைப்பது மிகவும் எளிமையாக கொடுத்துள்ளனர். இந்த அப்ளிகேஷனில் மேலும் கால் அட்டென்ட் செய்வதற்கும், கட் செய்வதற்கும் மிகவும் சுலபமாக பட்டன்ஸ் கொடுத்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஏற்ற வீடியோவே தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனும் இதில் மிக எளிமையாக கொடுத்துள்ளனர். மற்றவர்கள் உங்களுக்கு போன் செய்யும் போது உங்கள் மொபைலில் அவர்களுடைய போட்டோவை அல்லது உங்களுக்குப் பிடித்த போட்டோ வைத்து பார்த்திருப்பீர்கள். இதுவும் அதைப்போன்றுதான். ஆனால், போட்டோவிற்கு பதில் வீடியோ வரும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்களுக்கு போன் வரும் போது வீடியோ வரவேண்டும் என்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Monday, 26 November 2018
Whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வது எப்படி
செயலியின் அளவு
உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற whatsapp ஸ்டேட்டஸ் வீடியோவை டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. Clip India - Videos, Status, Friends, Share & Chat
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Clip India என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 9.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,00,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நீங்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் இதுபோல சோசியல் மீடியாக்களில் வீடியோவை பதிவேற்றம் செய்வது விரும்புவீர்கள் எனில் இந்த அப்ளிகேஷன் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற அனைத்து வீடியோக்களையும் இந்த ஒரே அப்ளிகேஷனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் காதல், காதல் தோல்வி, நண்பர்கள், சிரிப்பு, மோட்டிவேஷன் என அனைத்து கேட்டகரியிலும் வீடியோ உள்ளது. உங்களுக்கு எந்த கேட்டகரி தேவைப்படுகிறதோ அந்த வீடியோவை நீங்கள் பார்த்துக் கொள்ள முடியும். அதேபோல் உங்களுக்கு தேவை என்றால் அந்த வீடியோவை நம்மால் டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும். டவுன்லோட் செய்த வீடியோவை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
அனைத்து விதமான வீடியோக்களையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Thursday, 15 November 2018
நமது போட்டோவை வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் ஆக அனுப்புவது எப்படி
செயலியின் அளவு
வாட்ஸப்பில் உங்களது போட்டோவை நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Personal stickers for WhatsApp
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Stukalov என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.2 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் நமது போட்டோவையே நாம் ஸ்டிக்கர் அனுப்பி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நமக்கு தேவையான ஸ்டிக்கரை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் நமது மொபைலில் ஸ்டிக்கர் என்று சொல்லக்கூடிய PNG போட்டோ உள்ளது எனில் அதையும் நாம் வாட்ஸப்பில் ஸ்டிக்கர் அனுப்பிக் கொள்ளலாம். மேலும் எந்த ஒரு போட்டோவையும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி வாட்ஸ் அப்பில் அனுப்பி கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் பல கேட்டகிரியில் ஸ்டிக்கர்ஸ் கொடுத்துள்ளனர். அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷன் இலவசமாக ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
வாட்ஸ் அப்பில் ஸ்டிக்கர் அனுப்ப இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
போட்டோவில் உள்ள பேக்ரவுண்டை ரிமூவ் செய்வது எப்படி
செயலியின் அளவு
போட்டோவில் உள்ள பேக்ரவுண்டை Remove செய்ய நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. Background Eraser
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை handyCloset Inc என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 2.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்கள் போட்டோவில் உள்ள தேவை இல்லாத இடங்களை மிக சுலபமாக எடுத்துவிடலாம். அதாவது உங்கள் போட்டோவில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷனில் Auto Mode, Manual Mode என பல ஆப்ஷன்கள் உள்ளது. Auto Mode பயன்படுத்துவதன் மூலம் தேவையில்லாத பேக்ரவுண்டு ஒரே கிளிக்கில் Remove செய்துவிட முடியும். மேனுவல் மோட் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு எந்த எந்த இடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறோமோ அதை மட்டும் மிகச் சுலபமாக Remove செய்ய இந்த அம்சம் பயன்படுகிறது. மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி நீங்கள் ஸ்டிக்கர்ஸ் என்று சொல்லக்கூடிய போட்டோவையும் அல்லது PNG என்று சொல்லக்கூடிய போட்டோவையும் எடிட் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
தேவை இல்லாத இடங்களை Remove செய்ய இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
Tuesday, 13 November 2018
மியூசிக் பிரியர்களுக்கு சிறந்த அப்ளிகேஷன் | Muviz
செயலியின் அளவு
நீங்கள் அதிகமாக மியூசிக்கை விரும்புவீர்கள் என்றால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி பார்க்கவும். Muviz – Navbar Music Visualizer
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Sparkine Labs என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 7 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலில் சாங்ஸ் ஹோம் ஸ்கிரீனில் மியூசிக் Visualize வர வைத்துக்கொள்ள முடியும். மேலும் அந்த பாடல் எவ்வாறு உள்ளதோ அதற்கு ஏற்றார்போல் உங்களுடைய ஹோம் ஸ்கிரீனை நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். மேலும் நீங்கள் எந்த ஒரு மியூசிக் அப்ளிகேஷன் பயன்படுத்தினாலும் சரி அவை அனைத்தும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மியூசிக் visualize எவ்வாறு வரவேண்டும் என்பதை நீங்களும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் எந்த டிசைனில் இருக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் அதை எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய அனைத்து விசயங்களையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்களுடைய மொபைலில் home ஸ்கிரீனை அழகாக மாற்றுவதற்கு இந்த அப்ளிகேஷன் தேவை. அந்த
அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு
தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
உங்கள் மொபைலை இனி நீங்களே சரி செய்யலாம்
app review, Apps & Games, How to do, online Awareness, other useful information, Tech explanation, Technology, Tips & Tricks No comments
செயலியின் அளவு
நமது மொபைலில் வரக்கூடிய பிரச்சனைகளை நாமே சரி செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. iFixit: Repair Manual
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Dozuki என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நமது மொபைல் வரக்கூடிய பிரச்சினைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் நாமே சரி செய்து கொள்ளலாம். அதாவது இந்த அப்ளிகேஷனில் மொபைலில் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதையும் இந்த அப்ளிகேஷனில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளனர் அதாவது ஒரு பிரச்சனையை சரி செய்வதற்கு எப்படி என்பதை போட்டோ வடிவில் தெரிவித்துள்ளனர் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் ஆட்டோமொபைல் என அனைத்து விதமான பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம் அதைப்போல் நமது மொபைலில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும் நாம் தெரியப்படுத்துவதன் மூலம் அதற்கான தீர்வு என்ன என்பதையும் அதை எப்படி செய்வது என்பதையும் சொல்லிவிடுவார்கள் இந்த அப்ளிகேஷனில் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் பின்பு நமது மொபைலில் செய்து பார்க்க வேண்டும் இந்த அப்ளிகேஷனில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
உங்கள் மொபைலில் வரக்கூடிய பிரச்சனைகளை நீங்களே சரி செய்வதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.உங்கள் ஆதரவு தேவை
இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே
கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த
அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது
இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.
ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த பிக்சர் கீபோர்டு அப்ளிகேஷன்
செயலியின் அளவு
நமது ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள கீபோர்டில் பிச்சர் உடன் கீபோர்ட் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவை. PicBoard | Image Search Keyboard | With Stickers!
என்று சொல்லக்கூடிய
இந்த செயலியை Irshad P I என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது
இந்த செயலி
ப்ளே ஸ்டோரில் 2.8 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1,00,000
நபர்களுக்கு
மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில்
5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.
செயலியின் பயன்
நமது ஆண்ட்ராய்ட் மொபைலில் பிச்சர் கீபோர்ட் வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். இந்த அப்ளிகேஷன் மூலம் நமது கீபோர்டில் பிக்சர்ஸ் வரை வைத்துக் கொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் நாம் டைப் செய்யும்போது அதற்கு ஏற்றார்போல் கீபோர்டு வந்துவிடும் அதேபோல் நாம் எதை அனுப்ப நினைக்கிறோமோ அதற்கு ஏற்றார்போல் நமக்கு போட்டோ கிடைக்கும் உதாரணத்திற்கு நாம் குட்மார்னிங் என்று அனுப்ப நினைத்தோம் என்றால் குட் மார்னிங் என்ற படம் கீபோர்டில் இருக்கும் அதை தொடுவதன் மூலம் அந்தப் படத்தையும் அனுப்ப முடியும் மேலும் இந்த கீ போர்டில் அதிகப்படியான ஸ்டிக்கர்ஸ் உள்ளது ஆகையால் அதுவும் நமக்கு மிகவும் பயன்படும் மேலும் நீங்கள் ஒரு மீம் உருவாக்குபவர்களாக இருந்தால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும்போது உங்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.பதிவிறக்கம் செய்ய
சிறந்த பிக்சர் கீபோர்டு அப்ளிகேஷன் தேவை என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பார்க்கவும். அந்த