Monday, 29 October 2018

அனைத்து ஆண்ட்ராய்டு கேம்களையும் Joystick விளையாட இந்த அப்ளிகேஷன் தேவை

செயலியின் அளவு

     நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாட நினைத்தால் உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Octopus - Play games with gamepad,mouse,keyboard  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Phoenix Studio(Chaozhuo Tech) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.51மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மொபைலில் விளையாட கூடிய அனைத்து கேம்களையும் Joystick பயன்படுத்தி விளையாடி கொள்ள முடியும். அதற்கு நமக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த பிறகு ஓபன் செய்தீர்கள் எனில் உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய கேம்களை இந்த அப்ளிகேஷனில் காட்டும். அதில் எந்த கேம் விளையாட நினைக்கிறீர்களோ அதை கிளிக் செய்தால் போதும் அந்த கேம் நீங்கள் ஜாய்ஸ்டிக் பயன்படுத்திக் விளையாடி கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments:

Post a Comment

Related Post